Monthly Archives: November 2017

பாடகி பிரியங்காவின் கனவை நிறைவேற்றிய இசைஞானி இளையராஜா

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு தீராத ஆசை இருக்கும், அது இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே. தனது இனிமையான குரலால் அனைவரையும் வசிகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்க்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்துவந்தது. தற்போது இவரது பல நாள் கனவு நினைவாகியுள்ளது, இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் உருவான “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார். பிரயங்காவின் நீண்ட ...

Read More »

“நாச்சியார்” படத்திற்காக மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்

பாடகராக, இசைமைப்பாளராக, நடிகராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். அவரது மெய்சிலிர்க்கும் குரலில் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடிய “மெர்சல் அரசன்” பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அவரே மெய்சிலிர்த்துப் போன ஒரு பாடலை இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் “நாச்சியார்” படித்திற்காக பாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசையில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் ” ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் ...

Read More »