Monthly Archives: May 2019

கேம் ஓவர் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் உலகெங்கும் ஜூன் 14 முதல்

  சென்னை, மே 24, 2019: YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில், டாப்சீ பண்ணு நடிக்கும் ‘கேம் ஓவர்’ தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படம் U/A சர்டிபிகேட்டுடன் வரும் 2019, ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தியில் வெளியிடப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இது குறித்து எஸ். சஷிகாந்த், YNOT ஸ்டுடியோஸ், “தமிழ் ரசிகர்களுக்காக ‘கேம் ஓவர்’ எனும் வித்தியாசமான கதைகளத்துடன் ஒரு திகில் படத்தை வெளியிடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். நயன்தாரா நாயகியாக ...

Read More »

YNOTX to distribute Dhanush Starrer Pakkiri – Press Release and Stills

  ஊடக வெளியீடு YNOTX வெளியிடும் தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி” முதன் முதலாக தனுஷ் நாயனாக நடித்திருக்கும் சர்வதேச திரைப்படத்திற்கு விநியோக பங்குதாரராக உயர்ந்திருப்பதில் YNOTX பெருமை கொள்கிறது. ‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ எனும் பிரெஞ்ச்-ஆங்கில படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் “பக்கிரி”. கென் ஸ்காட் இயக்கத்தில், அமித் திரிவேதி பாடல்களை இசையமைத்து வழங்க, பின்னணி இசைக்கு நிகோலாஸ் எறேரா பொறுப்பேற்று இருக்கிறார். மதன் கார்க்கி – தமிழ் பாடலாசிரியராக பணிபுரிந்திருக்கிறார். பக்கிரி திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் கதைகளத்தை மையமாக ...

Read More »

சேலம் ஆர்.ஆர் பிரியாணி அதிபர் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா

சேலம் ஆர்ஆர் பிரியாணி அதிபர் ஆர்ஆர் தமிழ்ச்செல்வன் – அமுதா தமிழ் செல்வன் தம்பதியின் மகள் T.தமிழ் செல்விக்கும், சக்தி எண்டர்பிரைசஸ் அதிபர் ஏ ஹரிதாஸ் – விமலா ஹரிதாஸ் அவர்களின் மகன் H.மோகன்ராஜ்க்கும், இன்று காலை 10.40 மணி அளவில், திருமலை ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம், ஸ்ரீ சாரதா திருமண மண்டபத்தில் வைத்து இனிதே திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் இயக்குனர்கள் ரத்னகுமார், வேலு பிரபாகரன், ராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Read More »