Monthly Archives: October 2019

தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் – கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று  வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா முதற்படி பெற்றுக் கொண்டார். ஏற்புரையில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: “வாசிக்கும் பழக்கம் அற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் வருந்தவேண்டாம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது. இல்லையென்றால் ‘தமிழாற்றுப்படை’ 90 நாட்களில் பத்துப் பதிப்பு கண்டிருக்க முடியாது.தமிழாற்றுப்படையை உயர்த்திப் பிடித்த ஊடகங்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்வதில் நான் நாகரிகமடைகிறேன். தமிழ் பெருமையுறுவதுபோல் ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால் ...

Read More »

Tel K Ganesan Press Release and Award Letter

அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடக நண்பர்களுக்கும் அன்பான வணக்கங்கள். ஒரு தமிழனாகப் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தமிழின் மீதும் தமிழ் கலை-கலாச்சாரங்களின் மீது பெருமதிப்பு கொண்டு, தனித்துவமான, உணர்வுபூர்வமான திரைப்படங்களை கைபா பிலிம்ஸ் என்ற எனது நிறுவனத்தின் மூலம் நான் தயாரித்து வருவது நீங்கள் அறிந்ததே. 2019 ஒரு கிடைத்தற்கரிய ஒரு மிகச் சிறந்த ஆண்டு, ஏனெனில் இது ‘மகாத்மாவின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆண்டு. இத்தகைய ஒரு மிகச் சிறந்த ஆண்டில், அமெரிக்காவின் மிகவும் பழமையான, பாரம்பரியமிக்க லாபநோக்கமற்ற நிறுவனங்களில் முன்னணி நிறுவனம் ‘மெட்ரோபாலிட்டன் ஆசியன் ஃபேமிலி சர்வீசஸ் இன்க்’. தனது அர்பணிப்பான பயணத்தில் 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நிறுவனம், இந்த ஆண்டை ‘மகாத்மாவின் 150வது பிறந்த நாள் விழா சிறப்பு ஆண்டாக’ கொண்டாட முடிவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, பல்வேறு துறைகளிலும் காந்தீய வழிகளில், அவரது பெருமதிப்பிற்குரிய கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாகப்  பணியாற்றுபவர்களை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் வகையில் ‘டாப் 20 க்ளோபல் ஐகான்ஸ்’ விருது வழங்க தீர்மானித்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் 12ம் தேதி, அமெரிக்காவின் இல்லினாயிஸ் நகரில் சுமார் 1000 சிறந்த தலைவர்கள், மற்றும் தனித்துவமானவர்கள் முன்னிலையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் எனக்கும் அந்த விருது வழங்கப்படவிருக்கிறது. அமெரிக்காவுக்கான Indian Consul General, Chicago Sudhakar Dalela and US Congressman Raja Krishnamoorthy அவர்கள் இந்த விருதை வழங்கி கௌரவிக்கவிருக்கிறார்கள். இந்த பொன்னான தருணத்தில், ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக, மகாத்மா காந்தியின் மண்ணின் மைந்தனாக இந்த விருதை நான் பெறும் மட்டற்ற மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். என்றும் உங்கள் ஆதரவை போற்றும், டெல் கே கணேசன் Dear Media Friends Greetings of the day! As you all know, I am born a tamilian, who has an immense respect and interest towards the Indian Heritage, its cultural values and uniqueness, though living in USA, has my own way ...

Read More »

370 First Look Title Launch Stills and Press Release

பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், ‘கின்னஸ்’ புகழ் இயக்குனர் பாபு கணேஷ் இயக்கத்தில் ‘பிட்னஸ் ஸ்டார்’ மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’ கின்னஸ் புகழ் இயக்குனர் பாபுகணேஷ் தனது சொந்த பேனரில் தயாரித்து இயக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’. உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை தன் வசமாக்கி வரும் வித்தியாசமான இயக்குனர் பாபுகணேஷ். நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து  ‘காட்டுபுறா’ திரைப்படத்தின் மூலம்  உலகின் முதல் ‘வாசனை ...

Read More »

‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு

கோலவிழி’ சேகர் தயாரிப்பில், ஆடியோ மீடியா டி செல்வகுமார் இயக்கத்தில், சாய் கிஷோர் இசையில் ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆல்பம் 5 பாடல்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. ‘கோலவிழி’ சேகர் முதல் பாடலான ‘வா வா கணபதி’ என்ற பாடலை  தனித்து பாடியிருக்க, இரண்டாவது பாடலான ‘மயிலை வாழும்’ என்பதை மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். மூன்றாவது பாடலான ‘உக்கிர பத்ரகாளி’ பாடலை பின்னணி பாடகி பாடியிருக்க, நான்காவது பாடலான ‘நாடு செழிக்க’ என்ற பாடலை கிராமிய இசை பாடகர் ...

Read More »