Author Archives: editor

தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் ‘க்’

தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் ‘க்’ தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுத்து – இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உளவியல் ரீதியாக சிக்கி ...

Read More »

இளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம்

என் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு  வணக்கம், நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய  மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை  அழைத்துச் சென்றார்.இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன் “திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன் ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு ...

Read More »

Agni Natchathram Movie Pooja and Combination Stills With Technician List

JAESHAN STUDIOS Agni Natchathiram TECHNICIAN LIST S. no Designation Technician Name   1 Producer Manikandan sivadoss CHARISMATIC CREATIONS 2 Producer Udhaya JAESHAN STUDIOS 3 Director SHARAN Debut 4 Camera Man L.K.VIJAY Started from Kulir 100 Recent film RANGULA RATINAM (telugu) 5 Music Director Y.R.PRASAD Popular telugu music director 6 Editor SHAN LOKESH “RAATCHASAN” movie fame editor 7 Art Director SHIV ...

Read More »

MGR Magan Movie Pooja Stills and Details

  ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் பொன்.ராம் – சசிகுமார் கூட்டணியில் ‘எம்.ஜி.ஆர் மகன்’ கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப் பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ’எம்.ஜி.ஆர் மகன் ‘என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ...

Read More »

யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை

  யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை சரிகமா குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவான யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு. ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’ திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதம் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறது. ‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, ‘கொலகொலயா முந்திரிக்கா’, மூணே மூணு வார்த்தை’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, அவர் இயக்கியிருக்கும் ‘கே ...

Read More »

GV Prakash In Hollywood Film Trap City

Music Director & Actor GV Prakash Kumar  debuts as Actor in Hollywood ‪The Happening Hollywood Producer Telganesan Of kyybafilms Takes gvprakashkumar to Hollywood after #Nepoleon in  #DevilsNight & #ChristmasCoupon  for the movie #TrapCity Directed by ‬‪Ricky Burchell starring Brandon T Jackson‬ ‪More  Interesting details coming soon…

Read More »

எஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே பாக்கியராஜ், ரேகா நடிப்பில் குஸ்கா

  எஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே பாக்கியராஜ், ரேகா நடிப்பில் ‘குஸ்கா’ எஃப் எம் கலைக்கூடம் சார்பாக எஸ் நாராயணன் மற்றும் எஸ் சரவணகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நாயகனாக கிஷோர் அறிமுகமாக, இணையாக சஸ்வதா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர்-நடிகர் பாக்கியராஜ், ரேகா, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா ஒரு பன்முகப்பட்ட கலைஞர், ...

Read More »