தமிழ் செய்திகள்

ZEE5 யின் அடுத்த தமிழ் படைப்பு Karoline Kamakshi

எவர்கீரின் ஸ்டார் மீனா நடிக்கும் அசல் இணையதள தொடரான “Karoline Kamakshi” ஆட்டோ சங்கர், திரவம், பிஃங்கர் டிப், போஸ்ட் மேன், போன்ற வெற்றிகரமான தொடரை அடுத்து ZEE5 யின் அடுத்த அதிரடி படைப்பு, எவர்கிரீன் ஸ்டார் மீனா, ஜார்ஜியா அன்ட்ரியானா, ஒய்ஜி மகேந்திரன், திலீபன், அன்டோ தாமஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் “Karoline Kamakshi”. விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் , TrendLoud புகழ் சிதம்பரம் நடேசன் தயாரிப்பில் “Karoline Kamakshi”. Trend Loud ன் பத்தாவது தொடரான கரோலின் காமக்ஷியின் தொடக்ககாட்சிகள் ...

Read More »

Danny Second Look Revealed by Producer Dhananjayan

’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, PG Media Works பி.ஜி.முத்தையா மற்றும் எம். தீபா இவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்தான், ‘டேனி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் லா.சி.சந்தானமூர்த்தி இயக்கியிருக்கிறார். படத்திற்கான ஒளிப்பதிவில் ஆனந்த்குமார், படத்தொகுப்பில் எஸ்.என்.ஃபாசில், பின்னணி இசையில் சாய் பாஸ்கர், பாடல்களில் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள். ’டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே, ஐந்து வித்தியாசமான போஸ்டர்களில் வெளிவந்து, தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தது. தற்போது ’டேனி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி ...

Read More »

ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் அவனே ஸ்ரீமன்நாராயணா – ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்

*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ – ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்* ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. புஷ்கர் ...

Read More »

Thanks Note From Director & Actor R.Parthiban

நடிகர் பார்த்திபன் சென்னை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தார் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு அன்பான வணக்கங்கள் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய பனோராமா பிரிவில் எனது படம் ‘ஒத்த செருப்பு – சைஸ் 7’ தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை தந்தது என்றாலும், அதையும் மீறிய ஒரு பெருமகிழ்ச்சிக்கு காரணம், இன்றைய செய்திதாள்களில் இடம் பெற்றிருந்த ஒரு முக்கிய செய்தி . அது விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், மாநகராட்சி நடைமுறைபடுத்த உள்ள ஒரு திட்டத்தைப் பற்றி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்த ...

Read More »

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த் படங்கொண்ட தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார்

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த்  படங்கொண்ட  தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார். தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ, அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த்  படங்கொண்டத் தனிப்பயனாக்கத் தபால்தலைகளை சென்னையில் வெளியிட, அதனை ஜெய்வந்த் பெற்றுக்கொண்டார். இந்தியாவில் முதன்முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தபால்தலை கண்காட்சியின் போது தான், ‘மை ஸ்டாம்ப்’ என்றழைக்கப்படும் தனிப்பயனாக்க தபால் தலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ...

Read More »

The First E-Court inauguration Photos and Details

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இணையமயமானதால் உதயமாகிறது சென்னையின் முதல் இ-கோர்ட் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அன்றாட பணிகளின் செயல்திறத்தை மேம்படுத்தும் விதமாக, கடந்த 2012 முதலே புதிய தொழிட்நுட்பங்களை வரவேற்று, அவற்றை தமது தனி தேவைகளுக்கென ஆற்றுப்படுத்தி, டிஜிட்டல் கோர்ட் அல்லது இ-கோர்ட்டாக உருமாற்றி வருகிறது. தில்லி, நாக்பூர், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் இந்த இ-கோர்ட் தங்கு தடையற்ற இணையவழி வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்படுகிறது. சென்னை வருமான வரி மேல்முறையீட்டு ...

Read More »

(IFA )13th Annual International Taxation Conference Photos and Details

சர்வதேச நிதி கழகத்தின் 13வது வருடாந்திர சர்வதேச வரி மாநாடு சர்வதேச அளவில் அரசு மற்றும் துறைசாரா நிதி தொடர்பான விஷயங்களை கவனிக்க, 1938ம் ஆண்டில் நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்ட சர்வதேச நிதி கழகம் என்ற ஒரே ஒரு அமைப்பு தான் இன்றளவும் செயல்பட்டு வருகிறது. இந்த கழகத்தின் 13வது வருடாந்திர வரி மாநாடு, இரண்டு நாள் நிகழ்ச்சியாக சென்னை தாஜ் கன்னிமராவில் வருகின்ற நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. ஜமைக்கா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மேதகு நீதிபதி ...

Read More »

‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’

‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’ பன்முகப்பட்ட திறமைகொண்ட நடிகர்களை வைத்து உருவாகியிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம், சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் அஷுதோஷ் கோவர்கரின் புராணகால போர்ப்படம் என்றால் அது மிகையில்லை. வரலாற்று பின்புலத்தில், பிரம்மாண்டமான செட்டுகளில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘மர்த் மராத்தா’ விரைவில் வெளியாக இருக்கிறது. ‘மர்த் மராத்தா’ எனத் துவங்கும் இப்பாடல், பிரம்மாதமான இயற்கை ...

Read More »

நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்

நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும். ’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம். அந்த இந்தியா – ...

Read More »