தமிழ் செய்திகள்

தமிழ் சினிமாவில் புதுரக ஜானரில் ’பஞ்சுமிட்டாய்’!

தமிழ் சினிமா எவ்வளவோ வித்தியாசமான கதைக்களங்களை பார்த்துள்ளது. கிரைம், ஆக்ஷன், திரில்லர், ஹாரர், குடும்பத்திரைப்படம், வரலாற்றுத்திரைப்படம், காவியத் திரைப்படம் , மாயாஜாலத்திரைப்படம் என எவ்வளவோ ஜானர்களைக் கண்டுள்ளது. எனினும் புதுப்புது இயக்குனர்களால் புதுப்புது ஜானர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் புதிதாக எடுக்கப்பட்டுள்ள ’பஞ்சுமிட்டாய்’ முற்றிலும் புதிய ஜானராக வரும் June 1 அன்று வெளிவரவிருக்கிறது. அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி.மோகன் இப்படத்தை எழுதி இயக்க, ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ...

Read More »

Music Director Guru Kalyan’s “Soul Song” App And “Farm Growth Song – Music Fertiliser”

அன்பு நண்பர்களே, “சோல் சாங்/ Soul Song” – பொருள்: “உயிர் பாட்டு”. ஆம் இதுவே என்னுடைய புதிய ‘இசை செயலி – Music App”. (ஆண்டிராய்டு தளத்திற்கானது) “சோல் சாங்” – என்னும் எனது இந்த இசை செயலி இறையருளால் இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலியின் மூலம் அன்பு உள்ளங்கள் என்னுடன் பிரத்யேக தொடர்பில் இருக்கலாம். மேலும், இந்த செயலியில் என்னுடைய பாடல்கள், நேர்கானல்கள், செய்திகள், முகநூல் பக்கங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சோல் சாங் ஆப் பதிவிறக்கம் செய்ய: ...

Read More »

ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரித்விக்

சுவீடனில் ரோபோடிக்ஸில் மேற்கலை பட்டப்படிப்பை முடித்த பிரித்விக் இசையின் வசீகரத்திற்கு உள்ளாகி இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். தனிப்பட்ட பாடல்களின் மூலம் தனது இசை பயணத்தை அவரது நண்பர் ௮க்‌ஷயுடன் கல்லூரி நாட்களில் தொடங்கிய பிரித்விக், இப்பயணத்தை தொடர்ந்து , தனித்துவமான தனது இசையால் பலரை கவர்ந்துவருகிறார். அக்‌ஷய் இப்போது ஒரு சார்ட்டர்ட் அக்கௌடண்ட் . சமையல் மந்திரம் (தமிழ் இணையதள படம்), சுவீடிஷ் மொழி படம், அமெரிக்க வெப் சீரியஸ் என பிசியாக இருக்கும் ப்ரித்விக் “ஓன் 23” எனும் ஹாலிவுட் டாக்குமென்ட்ரி படத்திற்கு சமீபத்தில் ...

Read More »

Peranbu Asian Premiere At 21st Shanghai International Film Festival

Peranbu a.k.a. Resurrection had its World Premiere in Jan 2018 at 47th International Film Festival of Rotterdam. Peranbu was the only Indian film to be in the top 20 amongst the 187 world films competing for the Audience Award category. Also, Peranbu was nominated for the NETPAC award. We are glad to inform that Peranbu a.k.a. Resurrection has now been ...

Read More »

ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் – பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல்

  பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின்மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்போல சிறுகதைகளையும் நாவல்களையும் சலிக்காமல் படைத்த சாதனையாளர் பாலகுமாரன். “பெண்களைப் புரிதல்” என்ற ஒற்றை வரிக்கொள்கையை ஊடு சரடாக வைத்துக்கொண்டு அவர் படைத்த எழுத்து இன்னும் பலகாலம் வாசிக்கப்படும். தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை, சட்டையைப் பிடித்து, “உட்கார்ந்து வாசி; பிறகு யோசி” என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். சலிக்காத ...

Read More »

ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்

மேயாத மான் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரியின் வெற்றியை தொடர்ந்து, ஸ்டோன் பெஞ்ச் ஒரு புதிய மற்றும் புது யுக பயணத்தில் “ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்” மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறது, புத்தம் புதிய கோணத்தில் சிந்தனையையும் சிரிப்பையும் கூட்டும் வீடியோக்கள் செய்வதே எங்களது நோக்கம். திறமை வாய்ந்த பல புதிய கலைஞர்களுடன் கை கோர்த்து பல பரிமாணங்களில்ஸ்கெட்ச் வீடியோஸ், வெப் சீரீஸ், மியூசிக் வீடியோஸ், ஆவணப்படங்கள், இணையத்திற்க்கென்று பிரத்தேயகமான திரைப்படங்கள் என்று பல வெளிவர உள்ளன. யூடியூப் சந்தை – ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்சின் ...

Read More »