தமிழ் செய்திகள்

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்

தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ். ‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ். இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார். மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், ...

Read More »

ஏப்ரல் 12ல் சேரனின் திருமணம் மறு வெளியீடு

மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது. கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை. பல்வேறு ...

Read More »

“Vellai Pookal” An Upcoming Tamil Feature Film Produced And Directed By Indian Techies In The US

Indus Creations founded by Indian tech expats in US, is proud to venture into its first Kollywood production “Vellai Pookal” partnering with Tentkotta. The movie is directed by Vivek Elangovan, a full-time Microsoft techie, and has Padma Shri Vivekh in the lead role. Indus Creations is a Media/Performance arts group based out of Seattle, USA, founded in 2005. It comprises ...

Read More »

Sindhubaadh Movie Stills and Press Release

பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு இயக்குனர் S.U.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் “சிந்துபாத்” இயக்குனர் S.U.அருண்குமார் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்கு பிறகு வேறுபட்ட கதைக்களத்தில் சேதுபதி திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான சிந்துபாத்தில் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தை தொட்டுள்ளார். சிந்துபாத் ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. பாகுபலி 2 திரைப்படத்தை வெளியிட்ட மற்றும் ப்யார் ப்ரேமா காதல் திரைப்படத்தை தயாரித்த K புரொடக்சன்ஸ் S.N. ராஜராஜன் ...

Read More »

Uchakattam Movie Stills, News With Cast and Crew

Uchakattam speaks 4 Languages Tamil, Telugu, Kannada & Malayalam The award winning Director and the Suspense-Action-Thriller Specialist Sunil Kumar Desai, comes out with a multilingual mystery flick, this time in four regional languages namely, Tamil, Telugu, Kannada and Malayalam. The movie named “Uchakattam” in Tamil, and “Udgarsha” in Kannada, Telugu and Malayalam is slated for release on 22 March 2019. ...

Read More »

அமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்படவிழாவிலும் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” தேர்வாகியுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டுகொண்டிருக்கும் இத்திரைபடத்திற்க்கு திரைப்ப்ட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது சர்வதேச பெங்களூர் திரைப்பட ...

Read More »

Aghavan Movie Stills With Cast and Crew Details

Rbk Entertainment R. Ravichandran Presents Aghavan – Ulliruppavan Actors And Actress Kishore Ravichandran – Murugavel Chira Shree – Deivanai Nithya Shetty – Thulasi Thambi Ramaiah – Ezhuthu Saran Raj – Mahendran Naren – Keerthi Vasan Priyanga – Kaviya Hello Kanthasamy – Karuppu Thavalai Meerabi, R.n.r. Manohar, R.mahalakshmi Manikutty, Ishwarya Balasubramani Venkat Ramesh, Vijayalakshmi (Kayal Patti) Hello Kanthasamy, Mynaa Archana Introducing ...

Read More »

300 கோடி ரூபாய பொருட்செலவில் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர்

After a year of the official announcement, SS Rajamouli’s upcoming massive multistarrer casting Jr NTR and Ram Charan is titled to be “RRR”. It is announced that the film will have the title same as the working title. The core story of the film is carved based on the two profound Indian freedom fighters, Alluri Seetharamaraju & Komaram Bheem. According ...

Read More »