தமிழ் செய்திகள்

கலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் இதயத்திலிருந்து 6 கல்

கலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் எம்.வடிவேல்வாண்டையார் தயாரித்திருக்கும் படம் “இதயத்திலிருந்து 6 கல்” இப்படத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் உதயராஜ் கதைநாயகனவும் ஹாசிகாதத் கதைநாயகியாகவும் நடிக்க நிழல்கள்ரவி, யுவராணி, அஜய்ரத்னம், பாண்டு, அல்வா வாசு, ரிந்துரவி, கம்பம்மீனா ஆகியோர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் கௌஷல்யன் இயக்கியுள்ளார். ஆதி இசையமைக்க ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்ய எஸ்.என்.பாஸில் படத்தொகுப்பு செய்துள்ளார். காதல் வாழ்க்கை என்ற விஷயத்தில் பிள்ளைகளும் பெற்றோரும் எப்படி இருக்கவேண்டும் என்ற கோணத்தில் புரட்சிகரமான புதிய கிளைமாக்ஸ் வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கௌஷல்யன். கதைநாயகன் உதயராஜ் நடிப்பிற்காக ...

Read More »

Nayanthara Starrer Dora Audio To Be Released On Digital Platform

Much Expected Nayanthara’s Dora is heading towards to final stages of Post Production. This movie is produced by Nemichand Jhabak and Presented by V.Hitesh Jhabak. Sarkunam Cinemas has canned the film on behalf of Nemichand Jhabak. Doss Ramasamy, former assistant of Director A.Sarkunam is making is debut as director through this mega venture “Dora”. Along with Nayanthara, Actors include Thambi ...

Read More »

Vairamuthu’s Condolence Message About Legendary Tamil Poet Inkulab’s Demise

இன்குலாப் என்றால் புரட்சி இன்குலாப் என்ற கவிஞனின் பெளதிக உடல் மறைந்துவிட்டது. தான் நம்பிய தத்துவத்தோடு சமரசம் செய்துகொள்ளாத கவிஞன், வாழ்வோடு சமரசம் செய்துகொள்ளாமல் சாவைத் தழுவியிருக்கிறான். எந்த மழைக்காலமும் அந்தப் புரட்சித் தீயை அணைத்துவிட முடியாது. விருதுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத கவிஞன், என் பிறந்த நாளில் வழங்கப்பட்ட கவிஞர்கள் திருநாள் விருதை மட்டும் பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப் படுத்தினார். அவர் கவிதைகள் மரணத்தின் விரல்களால் தொடமுடியாதவை. இன்குலாப் மரணத்தை வென்ற கவிஞன். மழையோடு சேர்ந்து அழுகின்றன என்னிரண்டு கண்ணீர்த் துளிகளும்.

Read More »

Vishnuvishal Kick Starts His Third Home Production

The happening actor Vishnu Vishal is currently flooded up with offers after his commercially acclaimed hit Velainu Vandutta Vellaikaaran. Currently Vishnu Vishal is acting in “Kadhanayagan” directed by Muruganandam and produced by Vishnu Vishal Studioz. Now Vishnu Vishal is joining hands with the Velainu Vandutta Velaikaaran Co-Director Chella Ayyavu for his next prestigious home production. This untitled Movie Features Vishnu ...

Read More »

2 Point 0 First Look On 20th November

Lyca – 2.0 First Look Launch-TelThe Entire world cinema is looking upon the happenings and information about the most expected, eagerly awaited mega-starrer big budget movie “2.0” as it has the First of its Kind Combination of Lyca Productions, producing it in a Humongous Budget, Directed by a person on whom one can depend on to deliver big box office ...

Read More »

ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

  ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை ஸ்டுடியோ 9 RK.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம் – தர்மதுரை சிறந்த இயக்குனர் – சீனு ராமசாமி சிறந்த ...

Read More »

பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா

இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் உருவான வானவில் வாழ்க்கை திரைப்படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மாயா. அடிப்படையில் உடற்பயிற்சி வல்லுனரான (Gymnast) இவர், இந்திய அளவில் 6ம் இடத்தை பிடித்தவர் என்ற பெருமையை கொண்டவர். மேலும் பாடகி, மேடை கலைஞர், க்ளௌன் (Clown) மருத்துவர், சிலம்பாட்ட கலைஞர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார். மாயா தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 படத்திலும், இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் “மகளிர் மட்டும்” ...

Read More »

சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016)

சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016) இன்று விமர்சையாக நடைபெற்றது. விழாவில் தலைவர் G.சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் P.K.கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் மற்றும் பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட கவுன்சீலிங் ஏற்பாடுகள் செய்யபடும். கட்டிடம் கட்ட உடனடி ஆவனமும், ...

Read More »

தமிழ் திரையுலகில் தடம்பதிக்கும் S.P.சினிமாஸ்

முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரோகித் மேத்யூவ் தயாரிப்பில் முன்னனி நடிகை பாவனாவின் சகோதரர் ஜெய் தேவ் இயக்கத்தில் கலையரசன் கதாநாயகனாகவும் அனஸ்வரா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’. பட்டினப்பாக்கம் படத்தின் விளம்பரம் மற்றும் உலகேங்கும் வினியோயகம் செய்யும் வேளைகளை S.P.சினிமாஸ் மேற்கொள்ளவுள்ளது. மேலும் S.P.சினிமாஸ் பல்வேறு ஆங்கில படங்களை உலகேங்கும் வினியோகம் செய்துள்ளது குறிப்பிடதக்கது. பட்டினப்பாக்கம் படத்தின் டீசரை இன்று மாலை S.P.சினிமாஸ் movie buff வாயிலாக இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். நடிகர்கள் விவரம்: கலையரசன் அனஸ்வரா சாயா சிங் யோக் ஜபி ...

Read More »

தர்மதுரை திரைப்படத்தைப் பார்த்து தளபதி ஸ்டாலின் அவர்களின் பாராட்டுக் கடிதம்

விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளிவந்த தர்மதுரை படத்தைப் பார்த்த திமுக பொருளாளர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் சீனுராமசாமியை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் தனக்கு பிடித்த காட்சிகளையும் பாடலையும் அவர் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

Read More »