தமிழ் செய்திகள்

தரமான படங்களின் தரத்தை உயர்த்த வரும் வெங்கடேஷ் ராஜாவின் வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்

நல்ல படங்களை வெளியிடுவதே எங்கள் தாரக மந்திரம் என்று கூறுவதோடு நில்லாமல் தரமான படங்களின் தரத்தையும் உயர்த்த வருகிறது “வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்” ஒரு வெற்றி படம் அமைவதற்கு நல்ல இயக்குனர், தயாரிப்பாளர், தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மட்டும் போதாது. அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், விளம்பர நிறுவனங்களின் பணி முக்கிய பங்கு வகிக்கின்றது. பல வருடங்களுகளாக தன் அனுபவத்தின் மூலம், விளம்பர யுக்தி கையாண்டு பல வெற்றி படங்களுக்கும் துணை நின்ற வெங்கடேஷ் ராஜா தற்போது “வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்” ...

Read More »

TMR Films G.R.ராஜ்தேவ் இயக்கும் “பெப்பே”

நாயகனின் அப்பா தொழில் தொடங்க பணம் தர மறுப்பதால் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களின் உதவியுடன் தென்காசி ஜில்லா என்ற விளம்பர பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறான். அதே தென்காசியில் வில்லன் பத்து வருடங்களாக தென்காசி பில்லா என்ற விளம்பர பத்திரிகையை அந்த வட்டாரத்தில் முன்னனி பத்திரிகையாக நடத்தி வருகிறான். இதனால் புதிதாக விளம்பர பத்திரிகை தொடங்குபவர்களை ஏதேனும் வழியில் சூழ்ச்சி செய்து அவர்களை தடுக்கிறான். இந்த விவரம் தெரியாத நாயகன் எப்படி தென்காசி ஜில்லா பத்திரிகையை நடத்தி தனது தொழிலில் அனைத்து தடைகளையும் தகர்த்து ...

Read More »

Sathya Jyothi Films In Next Mega Project With Ajith Kumar

பாரம்பரியமாக தரமான படங்களை தயாரிக்கும் பழம் பெரும் நிறுவனமான சத்ய ஜோதி films தற்போது தயாரிப்பில் இருக்கும் தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘ தொடரி ‘ , விக்ரம் பிரபு நடிப்பில் , பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் ”முடிசூடா மன்னன்’ ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிக்கும் பிரமாண்டமான படைப்பில் அஜித் குமார் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குனர் சிவா ஆவார். வீரம் , வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் குமாரை சிவா இயக்குவது இது மூன்றாவது முறை. அனிருத் ...

Read More »

பிரம்மாண்ட படங்களின் படைப்பாளி ஸ்டிவன் ஸ்பீல்பர்கின் “தி பிஎஃப்ஜி”

கனவுலகு கதைகளுக்கு உருவமளித்து அதை திரைப்பட வடிவில் அளிப்பதில் திறமை வாய்ந்தவர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் என்றால் அது மிகையாகாது. ஈ.டி, ஜுராஸிக் பார்க், அட்வென்சர்ஸ் ஆப் டின் டின் உள்ளிட்ட ஏராளமான வசூல் சாதனை படைத்த பிரம்மாண்ட வெற்றி படங்களை இயக்கிய ஸ்டிவன் ஸ்பீல்பர்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு “தி பிஎஃப்ஜி” (The BFG). இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில் இந்த தலைமுறையின் சிறந்த கதாசிரியர்களான ரோல் டால், வால்ட் டிஸ்னி, ஸ்டிவன் ஸ்பீல்பர்க் “தி பிஎஃப்ஜி” (The BFG) படத்திற்காக இணைந்துள்ளனர். தமிழ் நடிகர் ...

Read More »

தமிழ் ஆப்தன் இசையில் இஸ்லாத்தின் பெருமைகளை கூறும் “இஸ்லாத்தின் கண்ணு”

தமிழ் ஆப்தன் இசையில் இஸ்லாத்தின் பெருமைகளை கூறும் “இஸ்லாத்தின் கண்ணு” தமிழ் ஆப்தன் , “சொழிந்தியம்” எனும் இசைக்குழுமத்தை கடந்த 2014 ஆண்டில் நிறுவி தொடர்ந்து பயணித்து வருகிறார். இத்தொடர்ச்சியாக இம்மாதம் சமத்துவத்தை கோரும் வண்ணமாக இஸ்லாமியர்களின் பெரும் பண்டிகையான ரமலான் அன்று “இஸ்லாத்தின் கண்ணு”(VISION OF ISLAM) என்னும் பாடலை “தமிழ் தாங்கிச் சங்கம்” தயாரித்து உறுவாக்கியுள்ளார். இதற்கு முன்னதாகவே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “சொழிந்தியம் தமிழ் SOS” என்னும் தமிழ் RAP பாடலை கணினி அசைவூட்டுச்சாலரத்துடன் தமிழ் அச்சுக்கலை ...

Read More »

வான்சன் மூவிஸ் – ராதாமோகன் படத்தில் கலைஞரின் பேரன் அருள்நிதி – நடிகர் ரவிசந்திரனின் பேத்தி தான்யா ஜோடி நடிக்கிறார்கள்

வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் புதிய படம் கலைஞரின் பேரன் அருள்நிதி ஜோடியாக நடிகர் ரவிசந்திரனின் பேத்தி தான்யா நடிக்கிறார் அபியும் நானும், மொழி, பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன், கதை திரைக்கதை  எழுதி புதிய படமொன்றை இயக்குகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சேதுபதி” படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் தயாராகி வரும் “எனக்கு வாய்த்த அடிமைகள்”திரைப்படத்தை தயாரிப்பவருமான ஷான் சுதர்சன், ...

Read More »

மகிழ்ச்சியின் உச்சியில் நடிகை சாந்தினி

அழகு ஒரு வரம் என்றால் திறமை என்பது மற்றொரு வரம். இவை இரண்டும் ஒரு சேர வந்தால் எவரும் வெற்றியை சுலபமாக பெற்றுவிட முடியும். நடிகை சாந்தினி அழகும் திறமையும் கைசேர்ந்த நடிகை என்றால் அது மிகையாகாது. கே.பாக்யராஜின் இயக்கத்தில் சாந்தனுவுடன் “சித்து +2” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் பின் தனக்கே உரித்தான முத்திரை நடிப்பால் தொடர்ந்து சமீபத்தில் வெளியான வில் அம்பு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பூபதி பாண்டியன் இயக்கத்தில், விமலுடன் “மன்னர் வகையரா”, சிபிராஜுடன் “கட்டப்பாவை காணோம்”, பரத்துடன் “என்னோடு விளையாடு”, வெப்பம் படத்தை ...

Read More »

சேரனின் தெலுங்கு பதிப்பான ராஜாதி ராஜா மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளது

இயக்குனர் சேரனின் ராஜாதி ராஜா – “தெலுங்கு” 2016 இயக்குனர் சேரனின் இயக்கத்தில் உருவான “ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை“ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான “ராஜாதி ராஜா“ கடந்த 24 ம் தேதி தெலுங்கு மாநிலம் முழுவதும் வெளியானது. சுமார் 250 திரையரங்கில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றியையும், சேரனுக்கு மிக நல்ல பெயரையும் வாங்கி தந்துள்ளது. நீண்ட நாட்களாக வெளியிட முடியாமல் இருந்து, இரண்டு முறை தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது இந்த படம் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றியை அமைந்துள்ளதை ...

Read More »

இந்த ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

செம்மை வனம் , ஊர்ச் சந்தை, பிரண்டைத்திருவிழா போன்ற அரிய நிகழ்வுகளின் மூலம் பண்பாட்டுத் தளத்தில் சிற்ப்பான பணிகள் செய்தமைக்காக ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளருமான ம செந்தமிழன​ அவர்களுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் காவல் துறை இயக்குனர் தில்கவதி ,மற்றும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் ஆகியோர் இதை அவருக்கு வழங்க அருகில் பெரியார் சாக்ரடிஸ் அவர்களின் தந்தை திராவிட மணி ,விருது குழுவினர்களான.

Read More »

இறுதி கட்ட படப்பிடிப்பில் தயாரிப்பாளர் C.V.குமார் இயக்கும் “மாயவன்”

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் C.V.குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என மிக குறுகிய காலத்தில் பல தரமான படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருபவர். அட்டக்கத்தி மூலம் இவர் அறிமுகப்படுத்திய ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் இன்று சூப்பர் ஸ்டாரின் கபாலியில் பணியாற்றுவது இவர் தேர்ந்தெடுப்பவர்களின் திறமைக்கு சிறந்த சான்று. தனது ஒவ்வொரு படத்திற்க்குமான திரைக்கதை சிறப்பாக ...

Read More »