தமிழ் செய்திகள்

சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” எனும் சிம்பா படத்தின் பாடலை பிரபுதேவா வெளியிடுகிறார்

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அதனுடனான வாழ்க்கை, ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும், மனதை எப்போதுமே குதூகலமாக வைத்திருக்கும் அனுபவத்தையும் தந்திருக்கும். மட்டுமல்ல,  அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும். இதைத்தான் ’சிம்பா’ படத்தின் அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீதர் தனது திரைக்கதையின் தனக்கே உரிய ‘BLACK COMEDY’ GENRE’ல் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார்     தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே HALLUCINATION’ல் (/பிரம்மையில்/) உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்., அதைத்தான் இயக்குனர்  தனது சிறப்பான காட்சியமைப்புகள் ...

Read More »

கதாநாயகிகள் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகி லவ்லின்

அழகிய தோற்றத்திற்க்கும் எதார்த்த நடிப்பாற்றலுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய சகோதரிகள் சரிதா மற்றும் விஜி. பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற இவர்களின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளமை ததும்பும் கதாநாயகி அறிமுகமாகவுள்ளார். சந்திரசேகர் – விஜி தம்பதியின் மகளான லவ்லின் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகியாக உருவாகவேண்டும் என்ற ஆசை மேலோங்க, குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையலகத்திற்கு அறிமுகமாகிறார் லவ்லின். இவர் மும்பையிலுள்ள அனுபம் ...

Read More »

உலகில் முதன்முறையாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பயணம் திரையிடப்படவுள்ளது

இசையில் பல புதுமைகளையும், பரிமாணங்களையும் புகுத்தி ரசிக்கும்படியாக இசையமைப்பதில் வித்தகர்இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசைக்கு உலகெங்கும் பல மடங்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. ஒவ்வோரு வருடமும் தனதுஇசையை வெளிநாடு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசைப்பயணம் மேற்கொண்டுஇசைப்பிரியர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார். இந்த வருடம் அமேரிக்காவில் உள்ள New Jersey, San Jose, Chicago, Atlanta, Dallas, Virginia ஆகிய 7 இடங்களில் இசைமற்றும் நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு இரு துறைகளிலும் சிறந்து விளங்கி அபார ...

Read More »

கபாலி சர்ச்சை – கவிஞர் வைரமுத்து அறிக்கை

கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன். கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட அதன் உளவியல் தேவையைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றபோது, ஆண் – பெண் – உறவுகள் ...

Read More »

‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வெளியிடுகிறது!

ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடிக்க 21 வயது இளைஞர் இயக்கியுள்ள ‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது! ஆபாச காமெடி இல்லை; ஆவேச பஞ்ச் வசனங்கள் இல்லை ; பாடல்கள் இல்லை ; கதாநாயகி இல்லை; காதல் இல்லை; இப்படி வழக்கமான எதுவும் இல்லை. பரபரப்பான கதை உண்டு விறுவிறுப்பான காட்சிகள் உண்டு அப்படிஉருவாகியுள்ள ஒரு படம்தான் ‘துருவங்கள் பதினாறு’. இப்படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் நரேன். இந்த 21 வயது இளைஞர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். சினிமா ஆர்வத்தில் படிப்பை பாதியில் ...

Read More »

எங்க காட்டுல மழை படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்

வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் “குள்ளநரிக்கூட்டம்” வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “எங்க காட்டுல மழை” எங்க காட்டுல மழை படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். படத்தின் முன்னோட்டத்தை திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர்கள் எழில், சமுத்திரக்கனி, சுசீந்திரன் ஆகியோர் ஜூலை 15ம் (நாளை) தேதி தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எங்க காட்டுல மழை படம் ...

Read More »

தரமான படங்களின் தரத்தை உயர்த்த வரும் வெங்கடேஷ் ராஜாவின் வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்

நல்ல படங்களை வெளியிடுவதே எங்கள் தாரக மந்திரம் என்று கூறுவதோடு நில்லாமல் தரமான படங்களின் தரத்தையும் உயர்த்த வருகிறது “வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்” ஒரு வெற்றி படம் அமைவதற்கு நல்ல இயக்குனர், தயாரிப்பாளர், தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மட்டும் போதாது. அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், விளம்பர நிறுவனங்களின் பணி முக்கிய பங்கு வகிக்கின்றது. பல வருடங்களுகளாக தன் அனுபவத்தின் மூலம், விளம்பர யுக்தி கையாண்டு பல வெற்றி படங்களுக்கும் துணை நின்ற வெங்கடேஷ் ராஜா தற்போது “வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்” ...

Read More »

TMR Films G.R.ராஜ்தேவ் இயக்கும் “பெப்பே”

நாயகனின் அப்பா தொழில் தொடங்க பணம் தர மறுப்பதால் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களின் உதவியுடன் தென்காசி ஜில்லா என்ற விளம்பர பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறான். அதே தென்காசியில் வில்லன் பத்து வருடங்களாக தென்காசி பில்லா என்ற விளம்பர பத்திரிகையை அந்த வட்டாரத்தில் முன்னனி பத்திரிகையாக நடத்தி வருகிறான். இதனால் புதிதாக விளம்பர பத்திரிகை தொடங்குபவர்களை ஏதேனும் வழியில் சூழ்ச்சி செய்து அவர்களை தடுக்கிறான். இந்த விவரம் தெரியாத நாயகன் எப்படி தென்காசி ஜில்லா பத்திரிகையை நடத்தி தனது தொழிலில் அனைத்து தடைகளையும் தகர்த்து ...

Read More »

Sathya Jyothi Films In Next Mega Project With Ajith Kumar

பாரம்பரியமாக தரமான படங்களை தயாரிக்கும் பழம் பெரும் நிறுவனமான சத்ய ஜோதி films தற்போது தயாரிப்பில் இருக்கும் தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘ தொடரி ‘ , விக்ரம் பிரபு நடிப்பில் , பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் ”முடிசூடா மன்னன்’ ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிக்கும் பிரமாண்டமான படைப்பில் அஜித் குமார் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குனர் சிவா ஆவார். வீரம் , வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் குமாரை சிவா இயக்குவது இது மூன்றாவது முறை. அனிருத் ...

Read More »

பிரம்மாண்ட படங்களின் படைப்பாளி ஸ்டிவன் ஸ்பீல்பர்கின் “தி பிஎஃப்ஜி”

கனவுலகு கதைகளுக்கு உருவமளித்து அதை திரைப்பட வடிவில் அளிப்பதில் திறமை வாய்ந்தவர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் என்றால் அது மிகையாகாது. ஈ.டி, ஜுராஸிக் பார்க், அட்வென்சர்ஸ் ஆப் டின் டின் உள்ளிட்ட ஏராளமான வசூல் சாதனை படைத்த பிரம்மாண்ட வெற்றி படங்களை இயக்கிய ஸ்டிவன் ஸ்பீல்பர்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு “தி பிஎஃப்ஜி” (The BFG). இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில் இந்த தலைமுறையின் சிறந்த கதாசிரியர்களான ரோல் டால், வால்ட் டிஸ்னி, ஸ்டிவன் ஸ்பீல்பர்க் “தி பிஎஃப்ஜி” (The BFG) படத்திற்காக இணைந்துள்ளனர். தமிழ் நடிகர் ...

Read More »