தமிழ் செய்திகள்

தரமான குறும் படங்களை வெள்ளித் திரைக்கு கொண்டு வருவதில் கார்த்திக் சுப்புராஜின் பேராதரவு

பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தரமான சுயாதீன மற்றும் குறும் படங்களை வெள்ளித் திரைக்கு கொண்டு வருவதில் பேராதரவு அளித்து வருகிறது. சென்ற ஆண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் புதுமை படைக்கும் வகையில், திரு. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஐந்து புதிய இயக்குனர்களின் கதைகளை, பெஞ்ச் டாக்கீஸ் எனும் தலைப்பில் – சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில், மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டு பெரும் வரவேற்பை ...

Read More »

கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார்

கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளுக்கு  அதிக நேரம் ஒதுக்கிய கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டு அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச் செலவிடுகிறார். புகழ் மிக்க விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க பரதன் இயக்க விஜய் நடிக்கும் அவரது அறுபதாவது படத்திற்கு எல்லாப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கார்த்தி – சாய் ...

Read More »

Kutrame Dhandanai First Look Poster Release By Vijay Sethupathi Photos

தேசிய விருது வென்ற “காக்கா முட்டை” எம். மணிகண்டன் இயக்கத்தில் வித்தார்த் நடிக்கும் “குற்றமே தண்டனை” படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. இயல்பான திரைக்கதையில் எதார்த்தமான வாழ்வியலை புகுத்தி தனது இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு திறமையால் “காக்கா முட்டை” எனும் திரைக்காவியத்தை அமைத்து அதன் மூலம் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் எம். மணிகண்டன். மிகவும் எதிர்பார்க்கபடும் இவரது இரண்டாவது படைப்பான “குற்றமே தண்டனை” திரைப்படம் அனைவரும் கவர வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா ...

Read More »

மதுரையில் முதன்முறையாக நடந்த நடிகர் திலகம் நடித்த “சிவகாமியின் செல்வன்” படத்தின் டிரைலர் வெளியிடு விழா

மதுரை மாநகரத்தில் எத்தனையோ சினிமா நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்று முதன் முறையாக டிரைலர் வெளியிடு விழா நடந்துள்ளது. 1974 ஆம் ஆண்டு கண்ணதாசன், வாலி, புலமைபித்தன் ஆகியோர் பாடல் வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், CV ராஜேந்திரன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வானிஸ்ரீ,லதா, MN ராஜம், நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற “சிவகாமியின் செல்வன்” திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் செய்யப்பட்டு மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியிடு விழா இன்று ...

Read More »

Nakul and Sruti Marriage Stills

நடிகர் நகுல் – ஸ்ருதி திருமணம் இன்று (28-02-2016, ஞாயிறு) காலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.41க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். மணமகன் – நகுல் தந்தை பெயர் – ஜெய்தேவ் பெடர்பெட் தாயார் பெயர் – லக்ஷ்மி பெடர்பெட் மணமகள் – ஸ்ருதி தந்தை பெயர் – AV பாஸ்கர் தாயார் பெயர் – ஜமுனா பாஸ்கர்.

Read More »

கப்பல், நெடுஞ்சாலை, போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னார் அவர்களிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் திரு.G.சிவா அவர்கள் கோரிக்கை மனு வழங்கினார்

இந்திய அரசின் மூலமாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் Recognition of Prior Learning (RPL) மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு இருக்கின்ற இலவச கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வுதியம் பெற வேண்டி மக்கள் தலைவர் மாண்புமிகு பொன்னார் (கப்பல், நெடுஞ்சாலை, போக்குவரத்து துறை அமைச்சர் இந்திய அரசு) அவர்களிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் திரு.G.சிவா அவர்கள் கோரிக்கை மனு வழங்கினார்.

Read More »

படபிடிப்பிற்காக ஆட்டோவில் வந்த ஜீ.வி.பிரகாஷ் குமார்

லைகா புரோடக்சன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “எனக்கு இன்னோரு பேர் இருக்கு” டார்லிங் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் ஆண்டனுடன் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணையும் இரண்டாவது படம் இது. திரிஷா இல்லனா நயன்தாரா வெற்றிக்கு பிறகு நடிகை ஆனந்தியுடன் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்து நடிக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர் அவர்களின் ஆசிபெற்று இப்படத்தின் படபிடிப்பு துவங்கியது. அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படும் இப்படத்திற்காக ...

Read More »

இளைய திலகம் பிரபு – உதயா நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் – உத்தரவு மகாராஜா

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது,“இளைய திலகம்”பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா” திருநெல்வேலி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் இப்படத்தில் பிரபு இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பில் தோன்ற இருக்கிறார். இப்படத்திற்காக பிரத்யேகமாக உடலை மெலிய செய்தும் மொட்டை அடித்தும் தாடி வைத்தும் மூன்று விதமான கதா பாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் உதயா. இவர்களுடன் கோவைசரளா, ஸ்ரீமன், மன்சூரலிகான், மனோபாலா, அஜய்ரத்னம் மற்றும் ...

Read More »

Mayavan Movie Pooja Stills

புதிய தலைமுறை இயக்குனர்களை ஊக்குவித்து அவர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார். வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு “மாயவன்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாகவும், லாவன்யா திரிபத்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டெனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜெ பி, மைம் கோபி, பாபு ...

Read More »

நேமிசந்த் ஜபக் – சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்

நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் தயாாிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளாா். இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குனர் சற்குணம் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான சற்குணம் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குனர் சற்குணமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. தம்பி ...

Read More »