தமிழ் செய்திகள்

படபிடிப்பிற்காக ஆட்டோவில் வந்த ஜீ.வி.பிரகாஷ் குமார்

லைகா புரோடக்சன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “எனக்கு இன்னோரு பேர் இருக்கு” டார்லிங் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் ஆண்டனுடன் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணையும் இரண்டாவது படம் இது. திரிஷா இல்லனா நயன்தாரா வெற்றிக்கு பிறகு நடிகை ஆனந்தியுடன் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்து நடிக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர் அவர்களின் ஆசிபெற்று இப்படத்தின் படபிடிப்பு துவங்கியது. அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படும் இப்படத்திற்காக ...

Read More »

இளைய திலகம் பிரபு – உதயா நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் – உத்தரவு மகாராஜா

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது,“இளைய திலகம்”பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா” திருநெல்வேலி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் இப்படத்தில் பிரபு இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பில் தோன்ற இருக்கிறார். இப்படத்திற்காக பிரத்யேகமாக உடலை மெலிய செய்தும் மொட்டை அடித்தும் தாடி வைத்தும் மூன்று விதமான கதா பாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் உதயா. இவர்களுடன் கோவைசரளா, ஸ்ரீமன், மன்சூரலிகான், மனோபாலா, அஜய்ரத்னம் மற்றும் ...

Read More »

Mayavan Movie Pooja Stills

புதிய தலைமுறை இயக்குனர்களை ஊக்குவித்து அவர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார். வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு “மாயவன்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாகவும், லாவன்யா திரிபத்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டெனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜெ பி, மைம் கோபி, பாபு ...

Read More »

நேமிசந்த் ஜபக் – சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்

நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் தயாாிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளாா். இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குனர் சற்குணம் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான சற்குணம் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குனர் சற்குணமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. தம்பி ...

Read More »

“மெட்ராஸ்” கலையரசன் நடிக்கும் ‘பட்டினப்பாக்கம்’

முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோகித் மேத்யூவ் தயாரிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’. மெட்ராஸ் புகழ் கலையரசன் கதாநாயகனாகவும், ஈகோ மற்றும் யாமிருக்க பயமே ஆகிய திரைப்படத்தில் நடித்த அனஸ்வரா குமார் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு, மதுமிதா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இப்படத்தை இயக்குகிறார். ராணா இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Read More »

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது “மனிதன்”

“என்றென்றும் புன்னகை” வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் I.அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய திரைப்படம் “மனிதன்”. “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹன்சிகா மோத்வாணியுடன் இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக கை கோர்த்து, அருமையான நான்கு பாடல்களை அமைத்துக் கொடுத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மதி கையாள்கிறார். படத்தின் ...

Read More »

I.அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய திரைப்படம் “மனிதன்”

“என்றென்றும் புன்னகை” வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் I.அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய திரைப்படம் “மனிதன்”. “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹன்சிகா மோத்வாணியுடன் இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக கை கோர்த்து, அருமையான நான்கு பாடல்களை அமைத்துக் கொடுத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மதி கையாள்கிறார். படத்தின் ...

Read More »

கர்நாடக மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த படத்துக்கான இரண்டாவது பரிசை வென்றது நடிகர் அர்ஜுனின் “அபிமன்யூ”

நடிகர் அர்ஜுன் நடிகராக ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் சமுதாயத்துக்கு தேவயான கருத்துகளே மையமா இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக புரியும் வகையில் அவரது படங்களும் இருக்கும். கடந்த வருடம் அவர் நடித்து இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் வெளியானது. இந்தப் படம் அபிமன்யூ என்ற பெரியரில் கன்னடத்திலும் வெளியானது. குழந்தைகளின் கல்வியும் அதன் முக்கியதுவத்தை குறித்து பேசியிருந்தது “ஜெய்ஹிந்த் 2”. தமிழிலும் கன்னடத்திலும் இந்தப் படம் அர்ஜுனுக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்ததோடு பாக்ஸ் ...

Read More »

சிறந்த படத்துக்கான இரண்டாவது பரிசை வென்றது நடிகர் அர்ஜுனின் “அபிமன்யூ”

நடிகர் அர்ஜுன் நடிகராக ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் சமுதாயத்துக்கு தேவயான கருத்துகளே மையமா இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக புரியும் வகையில் அவரது படங்களும் இருக்கும். கடந்த வருடம் அவர் நடித்து இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் வெளியானது. இந்தப் படம் அபிமன்யூ என்ற பெரியரில் கன்னடத்திலும் வெளியானது. குழந்தைகளின் கல்வியும் அதன் முக்கியதுவத்தை குறித்து பேசியிருந்தது “ஜெய்ஹிந்த் 2”. தமிழிலும் கன்னடத்திலும் இந்தப் படம் அர்ஜுனுக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்ததோடு பாக்ஸ் ...

Read More »

இசைஞானி இசையில் கௌதம் கார்த்திக்கிற்காக குரல் கொடுத்த உலக நாயகன்

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”. இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா” என்று தொடங்கும் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒரு சிறப்பம்சமுண்டு, 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் இசைஞானி இளையராஜாவின் இசைகேற்ப பாடல் வரிகள் எழுதியுள்ளார். முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று ...

Read More »