English News

நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்

நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும். ’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம். அந்த இந்தியா – ...

Read More »

டெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார்

டெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மல்டி எத்னிக் அட்வைசரி டாஸ்க் ஃபோர்ஸ் அதாவது பல்வேறு இன மக்களுக்கான பணிக்குழுவின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த நிறுவனத்தின் விருதுகள் வழங்கும் விழா, இன்று இல்லினாயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது. இந்த மாபெரும் விழாவில், அரசு முறை பயணமாக அமெரிக்கா வந்திருக்கும் தமிழக துணை முதல்வர் மேதகு ஓ பன்னீர் செல்வம் அவர்களும் கலந்துக் கொண்டுச் சிறப்பிக்கிறார்கள். இந்த ...

Read More »

அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர் – பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து

சாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார். சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘பானிபட்’ வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்த டிரைலர் வெளியீட்டுக்கு முன்னதாக, ஊடகவியலாலர்களுக்கென ஒரு நட்பு ரீதியிலான சிறப்பு சந்திப்பை அவர் மும்பையில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில்,டிரைலரின் சிறப்பு பிரீவ்யூ காட்சி திரையிடப்பட்ட நிலையில், டிரைலர் ...

Read More »

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

  நாகஷேகர் மூவிஸ் –  ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர்.  தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ் யசோதரா ஆகியோருடன் நாகஷேகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’.  இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். ‘அரண்மனை’ ...

Read More »

The Iron Lady Press Release – Tamil and English

பத்திரிகை, ஊடகம் மற்றும் அனைத்து இந்திய சினிமா ஆர்வலர்களும், வணக்கம். தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் “அம்மா” செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு ...

Read More »

பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ என்ற ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார்

  சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குனர் கெளதம் வசுதேவ் மேனன் வெளியிட்டார் பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ என்ற ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் டுவிட்டரில் வெளியிட்டார். இப்பாடலை சுவாகதாவுடன் இணைந்து டி சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார். கரு / தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட ...

Read More »

கோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்  தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு

இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா ஆகியோர் இணைந்து, வரும் நவம்பர் 20 முதல்  28ம் தேதி வரை கோவாவில் நடத்துகின்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு, (IFFI – International Film Festival of India) தமிழ் திரையுலகையும், பத்திரிக்கையாளர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் விதமாக சென்னையில் இந்த நிகழ்ச்சியை அதன் ஒருங்கிணைப்பாளரும், பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் தென்னிந்திய திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸின் செயலாளருமான ரவி கொட்டாரக்கரா ஏற்பாடு செய்திருந்தார். இந்திய சர்வதேச ...

Read More »

Tel K Ganesan Press Release and Award Letter

அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடக நண்பர்களுக்கும் அன்பான வணக்கங்கள். ஒரு தமிழனாகப் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தமிழின் மீதும் தமிழ் கலை-கலாச்சாரங்களின் மீது பெருமதிப்பு கொண்டு, தனித்துவமான, உணர்வுபூர்வமான திரைப்படங்களை கைபா பிலிம்ஸ் என்ற எனது நிறுவனத்தின் மூலம் நான் தயாரித்து வருவது நீங்கள் அறிந்ததே. 2019 ஒரு கிடைத்தற்கரிய ஒரு மிகச் சிறந்த ஆண்டு, ஏனெனில் இது ‘மகாத்மாவின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆண்டு. இத்தகைய ஒரு மிகச் சிறந்த ஆண்டில், அமெரிக்காவின் மிகவும் பழமையான, பாரம்பரியமிக்க லாபநோக்கமற்ற நிறுவனங்களில் முன்னணி நிறுவனம் ‘மெட்ரோபாலிட்டன் ஆசியன் ஃபேமிலி சர்வீசஸ் இன்க்’. தனது அர்பணிப்பான பயணத்தில் 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நிறுவனம், இந்த ஆண்டை ‘மகாத்மாவின் 150வது பிறந்த நாள் விழா சிறப்பு ஆண்டாக’ கொண்டாட முடிவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, பல்வேறு துறைகளிலும் காந்தீய வழிகளில், அவரது பெருமதிப்பிற்குரிய கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாகப்  பணியாற்றுபவர்களை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் வகையில் ‘டாப் 20 க்ளோபல் ஐகான்ஸ்’ விருது வழங்க தீர்மானித்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் 12ம் தேதி, அமெரிக்காவின் இல்லினாயிஸ் நகரில் சுமார் 1000 சிறந்த தலைவர்கள், மற்றும் தனித்துவமானவர்கள் முன்னிலையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் எனக்கும் அந்த விருது வழங்கப்படவிருக்கிறது. அமெரிக்காவுக்கான Indian Consul General, Chicago Sudhakar Dalela and US Congressman Raja Krishnamoorthy அவர்கள் இந்த விருதை வழங்கி கௌரவிக்கவிருக்கிறார்கள். இந்த பொன்னான தருணத்தில், ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக, மகாத்மா காந்தியின் மண்ணின் மைந்தனாக இந்த விருதை நான் பெறும் மட்டற்ற மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். என்றும் உங்கள் ஆதரவை போற்றும், டெல் கே கணேசன் Dear Media Friends Greetings of the day! As you all know, I am born a tamilian, who has an immense respect and interest towards the Indian Heritage, its cultural values and uniqueness, though living in USA, has my own way ...

Read More »

SonyLIV and Applause Entertainment announce the launch of their first Tamil original ‘Iru Dhuruvam’

SonyLIV-Original—All-Episodes-Streaming-From-30th-Sep-On-SonyLIV Press Release:National, September 30, 2019: Startled at the sudden disappearance of his wife Geetha, Viktor an astute cop gets cracking on the case. But as he probes deeper, a series of gruesome murders put the entire city in panic leaving him in a predicament. What will he do next? SonyLIV, India’s first premium video on demand (VOD) platform along ...

Read More »