News

SICA Digital Cinematography Workshop – SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை

SICA 4K சினிமா மாஸ்டர் வகுப்பு: பல்வேறு வகையான டிஜிட்டல் சினிமா கேமராக்கள் மற்றும் ஒளியின் முக்கிய கோட்பாடுகளுடன் விரிவுரைகள், செய்முறைகள் மற்றும் நேரடி- பயிற்சி ( ஆங்கில மற்றும் தமிழ் இருமொழிகளிலும்), SICA-வினால் BOFTA திரைப்படக்கல்லூரியில் மார்ச் 10, 2018 அன்று நடைபெற்றது. சுமார் 70 உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பொருளாளர் ஆர்.எம்.ராம்நாத் ஷெட்டி, துணை செயலர். ஸ்ரீதர் ஜனார்த்தனன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.கார்த்திக் ராஜா, டி.கன்னன் மற்றும் BOFTA நிறுவனர். தனஞ்சனன் ஆகியோர் முன்னிலையில் ...

Read More »

The Luxury Affair – Day 1 Photos and Details

Day 1 “THE LUXURY AFFAIR 2018 “ which is an All in One Edition this 2018 which includes Razzmatazz Fashion Week, Razzmatazz Lifestyle Expo and Razzmatazz Lifestyle Awards 2018. Event : LUXURY EXPO & FASHION SHOW Date : 10/03/2018 Time:07.00 PM Designer   Show Stopper Profile 1. Lavanya Shivakumar & Manik Preethi Indirani Kitchappan Current Mrs. India, South India & Tamil ...

Read More »

சரியான நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட கொலை விளையும் நிலம் ஆவணப்படம்

பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் சரியான விகிதத்தில் தண்ணீர் தரவேண்டுமே என்பதால் கர்நாடகா மாநிலம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி பொய்த்ததால் தமிழ்நாட்டில் விவசாயம் சிதைந்து விவசாயிகள் பலியானதை உயிர்ப்போடும் உருக்கத்தோடும் எடுத்து சொன்ன கொலை விளையும் நிலம் ஆவணப்படம் நேற்று யுட்யூபில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. ...

Read More »

வெற்றிக்கூட்டணி சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் இணையும் புதிய படம்

2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார். இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ் ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை ...

Read More »

தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது தடம்

  தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்” அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது “தடம்” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், “தடம்” படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், ...

Read More »

Karnataka Awards To Mani Ratnam

Bangalore International Film Festival and the Karnataka Govt have introduced Life Time Achievement Award from this year. For the first time The Hon Chief Minister of Karnataka has announced the award to Director Mani Ratnam. CASH PRIZE Of 10 LAKHS CITATION AND A MOMENTO WILL BE PRESENTED TOMORROW AT VIDHANASOUDHA AT 5.30 PM `1ST MARCH 2018 BY THE HON GOVERNOR ...

Read More »

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய டி.ராஜேந்தர்

பிரபல இயக்குனரும் நடிகரும், இலட்சிய தி.மு.க கட்சியின் தலைவருமான  டி.ராஜேந்தர் அவர்களின் அலுவலகத்தில் புரச்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

Read More »