News

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார்

பல தமிழ், இந்தி, ஆங்கில படங்களை தயாரித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார். தென்னிந்திய திரையுலகில் இருந்து சென்று Indian Summer, Blood Stone, Tropical heat, Inferno, Jungle boy, Provoked போன்ற பல ஹாலிவுட் படங்களைத் தயாரித்தவர். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த ஆங்கில படமான Blood Stone, ஐஸ்வர்யா ராய் நடித்த ஹாலிவுட் படமான Provoked ஆகிய வெற்றிப்படங்ளை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர தமிழில் ...

Read More »

தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல் – தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடிய பிரியாங்கா

தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார், இசையமைப்பாளர் LEANDER இசையமைக்க, RAJAPANDI ஒளிப்பதிவு செய்துள்ளார். சாருஹாசன், சரோஜா(கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் ...

Read More »

MarthandaChakravarthy – Madras Central Web Series Synopsis and Poster

Synopsis Marthanda Chakravarthy is a web series which is split into five funny chapters dealing with gossips, grandmothers and a village. It all starts when, two US-returned guys travel into a fantasy village and they encounter a shocking truth by a old lady in the village. They learn about a mysterious guy who witnessed how our grandmothers spread news through ...

Read More »

Closing and Award function of 15th Chennai International Film Festival Stills and Details

Award Winner Details Best Tamil Feature Film Award – Oru Kidayin Karunai Manu Directed by B.Suresh Sangaiah, Produced by Eros International Media Ltd Second Best Tamil Feature Film – Vikram Vedha Directed by Pushkar Gayathri, Produced by S.Sashikanth (YNOT Studios) Amitabh Bachan Youth Icon Award – Actor Vijay Sethupathi Special Jury Award – Maanagaram Directed by Lokesh Kanagaraj, Produced by ...

Read More »

அனைத்து உலகத் தமிழ் படைப்பாளிகளுக்கான அழைப்பிதழ் !

அனைத்து உலகத் தமிழ் படைப்பாளிகளுக்கான அழைப்பிதழ் ! 9வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2018 26.-29.சித்திரை 2018 [நான்கு நாட்கள்] தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்தது முன்னேறி வருகின்றது. அதனுடைய வளர்ச்சியில் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வாக சிறந்த கலைஞர்களுக்கு தமிழர் விருது வழங்கி, சிறந்த மதிப்பளிக்கும் பணியினை, ஒசுலோ நகரசபை முதல்வர் மரியான்னே போர்கன் தலைமையில் நோர்வே தமிழ் திரைப்பட விழா செய்து வருகின்றது. தமிழர்கள் வாழ்விலும், உலகத்தமிழர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றாக கலந்து ...

Read More »

இரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை வெளியிடும் உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட்

உலக புகழ் பெற்ற இசை மற்றும் நடன இயக்குநர் Dr.ரகுநாத் மனெட், “காதல் கவிதை” மற்றும் “தூரல்” என்ற இரு பிரம்மாண்டமான இசை ஆல்பத்தை தயாரித்துள்ளார். Dr.ரகுநாத் மனெட் மற்றும் AIRTEL SUPER SINGER புகழ் FARIDHA இருவரும் சேர்ந்து இந்த இசை ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த ஆல்பம் நமது கலாச்சாரயத்தை அழகாக உணர்த்தும் படி உருவாக்கப்பட்டுள்ளது. Archie Shepp, Michel Portal, Didier Lockwood, Carolyn Carlson, Richard Galliano, Dr. Balamurali Krishna, Drums Sivamani உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களுடன் ...

Read More »

ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”

J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் “பில்லா பாண்டி” படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர்,மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். “பில்லா பாண்டி” திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு சமர்பிக்கும் விதமாக தயாராகி வருகிறது. அஜித் ரசிகராக வரும் ...

Read More »

“சகா” படத்தின் யாயும் பாடலுக்கு ஐந்து மில்லியன் “யூடியூப் வியூஸ்” – ஷபிருக்கு சிங்கப்பூரில் தேசிய விருது

ஷபிர் என்று எல்லாராலும் ஒருமித்தமாக, அன்பாக அழைக்கப் படும் ஷபிர் தபாரே ஆலம், சிங்கப்பூர் இளைஞர்களுக்கான ஆகச் சிறந்த மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய சிங்கப்பூர் இளைஞர் தேசிய விருதினை பெற்றுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் சகா, சங்குசக்கரம் ஆகிய திரைப்படங்கள் உட்பட பல படைப்புகளுக்கு ஷபிர் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சிறப்பு சேர்த்துள்ளார். 35 வயதுக்கு உள்ளாகவே தனது துறையில் அளப்பரிய சாதனைகள் செய்து , சமுதாயத்திற்கு தனது ஆற்றலால் சிறந்த தொண்டு ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு இந்த உயரிய விருதை அளித்து ...

Read More »