News

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார் இந்தியாவின் மகளாய் மறைந்தார் கவிஞர் வைரமுத்து இரங்கல்

ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார். அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி ...

Read More »

முதல்வருக்கு கண்ணீர் அஞ்சலி. இயக்குநர் வ.கெளதமன் அறிக்கை

இந்தியாவின் இரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் தனது அரசியல் நிகழ்வால் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்திய தேசத்தின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்தவர் நமது முன்னாள் முதல்வர் மரியாதைக்குரிய செல்வி ஜெயலலிதா என்பது வரலாறு கூறும் உண்மை. கதாநாயகர்கள் மட்டுமே கோலொச்சி கொடிநாட்டிக்கொண்டிருந்த தமிழ் திரையுலகில் மின்னலாக சீறி வந்து தனக்கான ஒரு தனி பிம்பத்தை மிக கம்பீரமாக நிலை நாட்டியவர் நமது முன்னாள் முதல்வர் அவர்கள். மீனவர் பிரச்சனையாக இருந்தாலும் கச்சத்தீவு பிரச்சினையாக இருந்தாலும் ...

Read More »

Rock and Thala Fans In Enakku Vaaitha Adimaigal

Kaali Venkat As Thala Fan வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்து விஜய்சேதுபதி நடித்த சேதுபதி திரைப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சேதுபதி வெற்றியை தொடர்ந்து ஷான்சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் “: எனக்கு வாய்த்த அடிமைகள்”. புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி  இயக்குனாரக அறிமுகம் ஆகும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.    ப்ரணிதா, கருணாகரன், காளிவெங்கட்,     ”நான்கடவுள்”ராஜேந்திரன், தம்பிராமையா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடிக்கும்  இப்படத்தில் படப்பிடிப்பு ...

Read More »

கலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் இதயத்திலிருந்து 6 கல்

கலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் எம்.வடிவேல்வாண்டையார் தயாரித்திருக்கும் படம் “இதயத்திலிருந்து 6 கல்” இப்படத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் உதயராஜ் கதைநாயகனவும் ஹாசிகாதத் கதைநாயகியாகவும் நடிக்க நிழல்கள்ரவி, யுவராணி, அஜய்ரத்னம், பாண்டு, அல்வா வாசு, ரிந்துரவி, கம்பம்மீனா ஆகியோர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் கௌஷல்யன் இயக்கியுள்ளார். ஆதி இசையமைக்க ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்ய எஸ்.என்.பாஸில் படத்தொகுப்பு செய்துள்ளார். காதல் வாழ்க்கை என்ற விஷயத்தில் பிள்ளைகளும் பெற்றோரும் எப்படி இருக்கவேண்டும் என்ற கோணத்தில் புரட்சிகரமான புதிய கிளைமாக்ஸ் வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கௌஷல்யன். கதைநாயகன் உதயராஜ் நடிப்பிற்காக ...

Read More »

12 Films Selected For Tamil Film Competition In 14th CIFF

12 Films Selected For Tamil Film Competition In 14th Chennai International Film Festival ( CIFF ) 1.24 2.AMMA KANAKKU 3.DEVI 4.DHARMADURAI 5.IRAIVI 6.JOKER 7.KARMA 8.NAANU ROWDY DHAAN 9.PASANGA 2 10.RUBAAI 11.SILA SAMAYANGALIL 12.URIYADI

Read More »

Nayanthara Starrer Dora Audio To Be Released On Digital Platform

Much Expected Nayanthara’s Dora is heading towards to final stages of Post Production. This movie is produced by Nemichand Jhabak and Presented by V.Hitesh Jhabak. Sarkunam Cinemas has canned the film on behalf of Nemichand Jhabak. Doss Ramasamy, former assistant of Director A.Sarkunam is making is debut as director through this mega venture “Dora”. Along with Nayanthara, Actors include Thambi ...

Read More »

Vairamuthu’s Condolence Message About Legendary Tamil Poet Inkulab’s Demise

இன்குலாப் என்றால் புரட்சி இன்குலாப் என்ற கவிஞனின் பெளதிக உடல் மறைந்துவிட்டது. தான் நம்பிய தத்துவத்தோடு சமரசம் செய்துகொள்ளாத கவிஞன், வாழ்வோடு சமரசம் செய்துகொள்ளாமல் சாவைத் தழுவியிருக்கிறான். எந்த மழைக்காலமும் அந்தப் புரட்சித் தீயை அணைத்துவிட முடியாது. விருதுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத கவிஞன், என் பிறந்த நாளில் வழங்கப்பட்ட கவிஞர்கள் திருநாள் விருதை மட்டும் பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப் படுத்தினார். அவர் கவிதைகள் மரணத்தின் விரல்களால் தொடமுடியாதவை. இன்குலாப் மரணத்தை வென்ற கவிஞன். மழையோடு சேர்ந்து அழுகின்றன என்னிரண்டு கண்ணீர்த் துளிகளும்.

Read More »

14th Chennai International Film Festival 15 to 22nd December 2016

WITH THE BLESSINGS OF HON’BLE CHIEF MINISTER OF TAMIL NADU PURATCHI THALAIVI AMMA & With the support of South Indian Film Chamber of Commerce Tamil Film Producers Council South Indian Artists Association Director’s Union & Other Film Affiliated Bodies INDO CINE APPRECIATION FOUNDATION PRESENTS 14th CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL Dates – 15th (Thursday) to 22nd (Thursday) December 2016 MAIN VENUE ...

Read More »

Vishnuvishal Kick Starts His Third Home Production

The happening actor Vishnu Vishal is currently flooded up with offers after his commercially acclaimed hit Velainu Vandutta Vellaikaaran. Currently Vishnu Vishal is acting in “Kadhanayagan” directed by Muruganandam and produced by Vishnu Vishal Studioz. Now Vishnu Vishal is joining hands with the Velainu Vandutta Velaikaaran Co-Director Chella Ayyavu for his next prestigious home production. This untitled Movie Features Vishnu ...

Read More »

The 2.0 First Look Launch Sets A Record Of 1.3 Million Live Viewers

The recently concluded first look launch of Lyca Productions 2.0 – Rajinikanth, Akshay Kumar starrer had received a record 1.3 million live viewers for the launch The Shankar film, featuring music by A.R. Rahman, first look event in Mumbai had Karn Johar as the host, and had the venue placed in the concept of being inside Chitti The Robot’s mind ...

Read More »