Event Gallery

முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்

இன்று முன்னனி இயக்குனர்களாக விளங்கும் பல இயக்குனர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார். வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் “மாயவன்” வெற்றி படம் மூலமாக இயக்குனராகவும் தன்னை முன்நிறுத்தியவர். தற்போது, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை இயக்குகிறார். வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ், பிரயங்கா ருத் (கதாநாயகி) ...

Read More »

விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன்

இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ...

Read More »

Om Movie Teaser Launch Stills

“Om” நடிகர்கள் :- பாரதிராஜா அறிமுகம் நக்ஷ்த்ரா மெளனிகா பாலுமகேந்திரா ஜோமல்லூரி தொழில்நுட்ப கலைஞர்கள் :- இயக்கம் – பாரதிராஜா இசை N R ரகுநந்தன் பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து, நா.முத்துக்குமார், மதன்கார்க்கி கபிலன் வைரமுத்து அகத்தியன் கலை. மோகன மகேந்திரன் எடிட்டிங். KmK பழனிவேல் நடனம். கூல்ஜெயந்த் பிரசன்னா சண்முகசுந்தர் வசனம். மதன்கார்க்கி ஒளிப்பதிவு . சாலைசகாதேவன் பின்னனி இசை சபேஷ் முரளி உடைகள் வாசுகி பாஸ்கர்

Read More »

Kattu Paya Sir Intha Kaali Press Meet Stills

White Horse Cinemas Proudly Presents In Association with Youreka Cinema School “காட்டுபய சார் இந்த காளி” நடிகர்கள் :- ஜெய்வந்த் ஐரா “ஆடுகளம்” நரேன் மூணாறு ரமேஷ் மாரிமுத்து C.V.குமார் அபிஷேக் யோகி தேவராஜ் எமி R.ரத்தினகுமார் டேவிட் காமாட்சி மோகன் “அம்மா கணக்கு” விக்கி முத்தையா கண்ணதாசன் மதன் அஸ்மிதா தொழில்நுட்ப கலைஞர்கள் :- தயாரிப்பு – V.G.ஜெய்வந்த் இயக்கம் – யுரேகா இசை – விஜய் ஷங்கர் ஒளிப்பதிவு – மணி பெருமாள் படத்தொகுப்பு – வில்ஸி ...

Read More »