Photo Gallery

370 First Look Title Launch Stills and Press Release

பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், ‘கின்னஸ்’ புகழ் இயக்குனர் பாபு கணேஷ் இயக்கத்தில் ‘பிட்னஸ் ஸ்டார்’ மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’ கின்னஸ் புகழ் இயக்குனர் பாபுகணேஷ் தனது சொந்த பேனரில் தயாரித்து இயக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’. உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை தன் வசமாக்கி வரும் வித்தியாசமான இயக்குனர் பாபுகணேஷ். நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து  ‘காட்டுபுறா’ திரைப்படத்தின் மூலம்  உலகின் முதல் ‘வாசனை ...

Read More »

‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு

கோலவிழி’ சேகர் தயாரிப்பில், ஆடியோ மீடியா டி செல்வகுமார் இயக்கத்தில், சாய் கிஷோர் இசையில் ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆல்பம் 5 பாடல்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. ‘கோலவிழி’ சேகர் முதல் பாடலான ‘வா வா கணபதி’ என்ற பாடலை  தனித்து பாடியிருக்க, இரண்டாவது பாடலான ‘மயிலை வாழும்’ என்பதை மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். மூன்றாவது பாடலான ‘உக்கிர பத்ரகாளி’ பாடலை பின்னணி பாடகி பாடியிருக்க, நான்காவது பாடலான ‘நாடு செழிக்க’ என்ற பாடலை கிராமிய இசை பாடகர் ...

Read More »