Photo Gallery

Chennaiyil Jallikattu 2018 Press Meet Stills

தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றது. அதற்க்கு முதல்கட்டமாக தற்போது சென்னையில் தமிழர்களின் பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ்நாடுஜல்லிக்கட்டு பேரவை’ மற்றும் ‘சென்னை  ஜல்லிக்கட்டு அமைப்பு’ இணைந்து வருகின்ற ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைதலைவர் டாக்டர் P. ராஜசேகர் அவர்கள் முன்னிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை நடத்த உள்ளது.இந்த நிகழ்வை NOISE & GRAINS நிறுவனம் ஒருங்கிணைப்பு செய்கின்றது. தமிழகத்தின் பல்வேறு மாவாட்டங்களில் ...

Read More »

Panjumittai Movie Stills

சில நல்ல பதிவுகளை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி, வளரும் இளைய தலைமுறைக்கு கொடுப்பதன் மூலம் காலம் கடந்து நிற்கும். இதில் சவாலான விஷயம் என்பது மக்களின் ரசனையை திருப்தி படுத்துவது தான். இத்திரைப்படத்தில் நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். முதல் முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை கையாண்டு, நடக்க முடியாத எதார்த்த நிகழ்ச்சிகளை மாய எதார்த்தவாதத்தில் சொல்லப்பட்ட கதை தான் இந்த பஞ்சுமிட்டாய் திரைப்படம். இந்த படம், எல்லா மனித உணர்வுகளையும் உள்ளடக்கி வயது வித்தியாசமில்லாமல் புதிய முயற்சியில், விறுவிறுப்பாகவும் சுவாரசியாகவும் ...

Read More »

Tamil Padam 2.O Pooja Stills

Y Not Studios சஷிகாந்த் தயாரிப்பில் C.S.அமுதன் இயக்கத்தில் “தமிழ்படம் 2.O” நடிகர்கள் சிவா ஐஸ்வர்யா மேனன் சதீஷ் திஷா பாண்டே சந்தான பாரதி கலைராணி மனோபாலா R.சுந்தர்ராஜன் நிழல்கள் ரவி சேத்தன் OAK சுந்தர் அஜய் ரத்னம் ஜார்ஜ் மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பு – சஷிகாந்த் கதை, திரைக்கதை, இயக்கம் – C.S.அமுதன் வசனம் – K.சந்துரு ஒளிப்பதிவு – கோபி அமர்நாத் இசை – கண்ணன் படத்தொகுப்பு – K.சுரேஷ் கலை – செந்தில்ராகவன் பாடல்கள் – கார்க்கி, C.S.அமுதன், ...

Read More »