Photo Gallery

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா. கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார். பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் ...

Read More »

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை மற்றும் புகைப்படங்கள்

மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கும், மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கும் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் வேண்டுக்கொள். வணக்கத்துக்குரிய பெருமக்களே! 27 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் தமது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உங்களால் விடுதலை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசித்து தத்தமது தாய்தந்தையரோடும் சகோதர சகோதரிகளோடும் மகன்களோடும் மகள்களோடும் தமக்கென எஞ்சியிருக்கும் வாழ்வை மேற்கொள்ளும் வரம் பெறக் காத்திருக்கிறார்கள். நெடிய மதில்களுக்கிடையில் ...

Read More »