கொள்ளிடம் படத்தின் கதைக்கரு – மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும்

மனித இனத்துல இருபது சதவிதம் பேர் அழகா பிறக்கிறோம். மீதம் என்பது சதவிதம் பேர் அழகு குறைவாதான் பிறக்கிறோம்.

அழகு குறைவா இருக்குற என்பது சதவிதம் பேர் ஒருதலையாதான் காதலிக்கமுடியுது. காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம் “இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு” நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும், அந்த கொலைக்கு பேர்தான் “கொள்ளிடம்”. இதுவே கொள்ளிடம் படத்தின் கதைக்கரு.

டெல்டா மாவட்டம் முழுவதும் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.

நடிகர்கள்:

நேசம் முரளி

லூதியா

ராசிக்

வடிவுக்கரசி

ராமசந்திரன்

வேல்முருகன்

 

தொழில்நுட்ப இயக்குனர்கள்:

 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நேசம் முரளி

ஒளிப்பதிவு – ஆர். ராஜகோபால்

இசை – ஸ்ரீகாந்த் தேவா

படத்தொகுப்பு – S.P.அஹமத்

பாடல்கள் – அண்ணாமலை, M பூதூர் K. காமராஜ், நேசம் முரளி

சண்டை பயிற்சி – M.K. முருகன்

கலை – T.M. சாமி

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

தயாரிப்பு – ராசிக், E.M. ஜபருல்லா, ரூபா ஐயப்பன், G.V. பாஸ்கர்