சேலம் ஆர்.ஆர் பிரியாணி அதிபர் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா

சேலம் ஆர்ஆர் பிரியாணி அதிபர் ஆர்ஆர் தமிழ்ச்செல்வன் – அமுதா தமிழ் செல்வன் தம்பதியின் மகள் T.தமிழ் செல்விக்கும், சக்தி எண்டர்பிரைசஸ்
அதிபர் ஏ ஹரிதாஸ் – விமலா ஹரிதாஸ் அவர்களின் மகன் H.மோகன்ராஜ்க்கும், இன்று காலை 10.40 மணி அளவில், திருமலை ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம், ஸ்ரீ
சாரதா திருமண மண்டபத்தில் வைத்து இனிதே திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்தில் இயக்குனர்கள் ரத்னகுமார், வேலு பிரபாகரன், ராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.