நாளை ஜனவரி 17 புரட்சித்தலைவரின் “ஆயிரத்தில் ஒருவன்” Digitized Restored Version திரையிடப்படவுள்ளது.

நாளை ஜனவரி 17 புரட்சித்தலைவரின் 100வது பிறந்த நாள் தொடக்க விழா முன்னிட்டு “ஆயிரத்தில் ஒருவன்” ( டிஜிட்டல் மயமாக்கியது மறு பதிப்பு – Digitized Restored Version ) திரையிடப்படவுள்ளது.
சென்னை :-
அபிராமி 7Star
சத்யம் சினிமாஸ்
Escape
S2 Thiuvanmiyur
S2 Perambur
Palazzo Vadapalani
கோயம்புத்தூர் :-
S2 – Coimbatore
Thaai Cine V K Puram