புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய டி.ராஜேந்தர்

பிரபல இயக்குனரும் நடிகரும், இலட்சிய தி.மு.க கட்சியின் தலைவருமான  டி.ராஜேந்தர் அவர்களின் அலுவலகத்தில் புரச்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.