மூன்றாவது நாளாக நிவாரணப் பணியில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை

மூன்றாவது நாளாக நிவாரணப் பணியில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை-
R.பார்த்திபன்
மனித நேய மன்றம்
இயக்குனர் அமீர் மதுரை நண்பர்கள் குழு
இணைந்து
கஜா புயலில் மிகவும் பாதித்த
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை
பகுதிகளுக்கு இன்று 25.11.2018
மூன்று வாகனங்களில்
நிவாரணப் பொருட்கள்
அளிக்க தஞ்சையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
திரு. பாரதிராஜா
திரு.பார்த்திபன்
திரு.அமீர்
திரு. சமுத்திரக்கனி
மற்றும்
திரு. சர்தார்
திரு. அப்பாஸ்
திரு. பாய்ஜி
திரு. சேகர்
திரு. K.s, தங்கசாமி
திரு.தங்கவேல்ணண
திரு. திருமுருகன்
திரு.பாலமுரளி
இராமமூர்த்தி
சுரேஷ் சத்ரியன்,
பிரசன்னா, பாலா, புயல் பாதித்த பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.
எனதருமை தமிழ் சொந்தங்களே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள் எல்லாம் ஒரு சிறு துரும்பே!
நல்ல உள்ளமும் வசதியும் படைத்தவர்கள் உங்கள் உதவிகளை விரைவாகச் செய்யுங்கள்.
இவண்
தமிழர் கலை இலக்கிய பணபாட்டுப் பேரவை