கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் ‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்

கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் ‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்

ஜஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்

தயாரிப்பு-கார்த்திகேயன் சந்தானம்

இணை தயாரிப்பு- கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன்

‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்

அன்பார்ந்த ஊடக நண்பர்களே

வணக்கம்

பல்வேறு விருதுகளைப் பெற்ற நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 4’, இன்று இனிதே நீலகிரியில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இந்த மர்மம்-திகில்-திரில்லர் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று
இருக்கிறார்கள். இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை மோகன் வசமும், ஆடை வடிவமைப்பு ஜெயலஷ்மி சுந்தரேசன் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,

நன்றிகளுடன்,
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்

Stone Bench Films From the Makers of “Meyaadha Maan “ & “Mercury”

Karthik Subburaj Presents 4th Producion Venture Starring Aishwarya Rajesh

Produced By Karthikeyan Santhanam

Co Produced by

KalRaman
S.Somesegar
Kalyan Subramanian

STONE BENCH FILMS
FROM THE MAKERS OF “MEYAADHA MAAN & “MERCURY”

Dear Media Friends

We are elated to announce that the shooting of our fourth film “Production No.4”, starring the multiple Award winning actor Aishwarya Rajesh, written and directed by filmmaker Rathindran R Prasad, has begun today in the Nilgiris. This MYSTERY-HORROR-THRILLER film is presented by ace filmmaker Karthik Subbaraj and produced by Kaarthekeyen Santhanam. The film is co-produced by Kal Raman, S.Somasegar and Kalyan Subramanian. The film boasts of a talented team of technicians, with cinematography by Italian cinematographer Roberto Zazzara, music by Prithvi Chandrasekar, editing by Anand Geraldin, art direction by Mohan, costume design by Jayalaxmi Sundaresan and sound design by Thomas Kurian.

The shooting is set to proceed at a rapid pace and the film will be ready to hit the screens early next year. As always, we seek your complete support and blessings.

Thanks

Stone Bench Films.
&
Nikil Murukan