Crazy Mohan & Guru Kalyan’s Children’s Day Special Video

Crazy Mohan & Guru Kalyan’s Children’s Day Special Video “Take Things Easy – Life is Crazy”

Happy Children’s Day to all. November 14th, the birthday of Pandit Jawaharlal Nehru who loved children, is celebrated as Children’s day in India. After him, It’s our beloved president late Mr.Abdul Kalam who loved kids extremely. On the similar lines, Humour King, Mr. Crazy Mohan, who loves children to a great extent, has penned lyrics for music director Guru Kalyan’s Children’s Day song. Released today, this music video has art performances done by a lot of kids, is a sure entertainer for all.

கிரேசி மோகன் & குரு கல்யாணின் “டேக் திங்ஸ் ஈஸி, ஹியர் இஸ் கிரேசி” – குழந்தைகள் தின சிறப்பு பாடல்

அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தைகளை மிகவும் நேசித்த பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரை அடுத்து, நமது மறைந்த முன்னாள் ஜனாதிபதிபாசத்திற்குரிய திரு அப்துல் கலாம் அய்யா அவர்கள் குழந்தைகளை வெகுவாக நேசித்தார். அவ்வழியில், குழந்தைகளை மிகவும் ரசித்து போற்றும், ‘நகைச்சுவை அரசர்” திரு. கிரேசி மோகன் அவர்களின் வரிகளுக்கு, குழந்தைகள் மற்றும்சமூகம் சார்ந்த பாடல்களை வெளியிட்டு வரும் இசை அமைப்பாளர் குரு கல்யாண், ‘டேக் திங்ஸ் ஈஸி” என்ற பாடலை இன்று வெளியிட்டுள்ளார். குழந்தைகளின் கலைத்திறன் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த காணொளிஅனைவருக்கும் சிறந்த பொழுது போக்காக அமையும்.