Highlights of 17th CIFF and Actor Charu Haasan to get Lifetime Achievement Award

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

விழா ஏற்பாடு: இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்
விழா நாட்கள்: 12 – 19 டிசம்பர் 2019
நடைபெறும் இடங்கள்: தேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.
துவக்க விழா: கலைவாணர் அரங்கம் (டிசம்பர் 12, 2019, மாலை ௦06.00 மணியளவில்)
நிறைவு விழா: தேவி திரையரங்கம் (டிசம்பர் 12, 2019, மாலை ௦06.15 மணியளவில்)
தமிழ் திரைப்படங்கள் போட்டி தேர்வு பிரிவில், ஐசிஏஎப் ஊடகங்களின் மூலம் அறிவித்திருந்தபடி, திரைப்படங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 07 முதல் நவம்பர் 10 தேதி வரை காலநிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சமர்பிக்கப்பட்ட 19 திரைப்படங்களில், 12 படங்கள் முன்னோட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

17வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் சிறப்பம்சங்கள்:

பங்கேற்கும் நாடுகள்: 55
பங்கேற்கும் திரைப்படங்கள்: 130
விருந்தினர்கள்: பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு தூதர்கள் தில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வருகைதர இருக்கிறார்கள்
வருகை எதிர்பார்க்கப்படும் திரைப்பட இயக்குனர்கள்:
1. டாக்டர். பாலாஸ்வர்கா, உதவி பேராசிரியர், ஹங்கேரி
2. ஸ்ரீமதி. ஷில்பா, இயக்குனர், சிங்கப்பூர்
3. திரு. பாரதிராஜா நடராஜா, தயாரிப்பாளர், இயக்குனர், மலேசியா
4. திரு. ஒய். ஸ்ரீநிவாஸ், கன்னட திரைப்பட இயக்குனர், மற்றும் குழுவினர்
5. திரு. சேத்தன் சிங், இந்தி திரைப்பட இயக்குனர்
6. திரு. கே எல். பிரசாத், தெலுங்கு திரைப்பட இயக்குனர், மற்றும் குழுவினர்
7. ஸ்ரீமதி. ரஜ்னிபாசுமடரி, அசாமிய திரைப்பட இயக்குனர்

இவ்விழாவின் முதல் படம்: ‘பால்மே தி’ஓர்’ கான்ஸ் திரைப்பட விழாவின் வெற்றி திரைப்படம் மற்றும் ‘தி பாராசைட்’ – கொரிய திரைப்படம்

இவ்விழாவின் நிறைவு படம்: கண்டர்மான் – ஜேர்மனி

பிற விருது பெற்ற திரைபடங்கள்:

வெற்றிப்படங்கள்: கான்ஸ் திரைப்பட விழா
போர்ட்ரைட் ஆப் ஏ லேடி ஆன் பயர் – ஃபிரான்ஸ்
பீன் போல் – ரஷ்யா

வெற்றிப்படங்கள்: பெர்லின் சர்வதேச திரைப்பட விழா
பிரன்ஹாஸ் – இத்தாலி
ஸோ லாங், மை சன் – சீனா
சிஸ்டம் கிராஷர் – ஜெர்மனி
போயன்சி – ஆஸ்திரேலியா
தி லெஜன்ட் ஆப் ரீட்டா – ஜெர்மனி
டியர் எம்மா, ஸ்வீட் பூபே – ஹங்கேரி

வெற்றிப்படங்கள்: ஈரான் எப்ஏஜேஆர் திரைப்பட விழா
ஜஸ்ட் 6.2 – ஈரான்
தி வார்டன் – ஈரான்
ஐரினா – பல்கேரியா

வெற்றிப்படங்கள்: வெனிஸ் திரைப்பட விழா
ஏ சன் – துனிசியா
தி மேன் ஹூ சர்ப்ரைஸ்ட் எவ்ரிஒன் – எஸ்டோனியா
ஸோல் – போலந்து

வெற்றிப்படங்கள்: டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழா
ஸோல் – போலந்து

வெற்றிப்படங்கள்: கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழா, செக் குடியரசு
பாத்ஸ் இன் தி நைட் – ஜெர்மனி

கான்ஸ் திரைப்பட விழா – நாமினிகள்:
நீனா வூ – தைவான் – சம்மர் ஒப் சாங்ஷா (சீனா), சிக், சிக், சிக் (பிரேசில்),கோல்டி (அமெரிக்கா), தலேமஸ் (துனிசியா), சாங் விதௌட் ஏ நேம் (பெரு), தி அன்னோன் செயின்ட் (கத்தார், மொராக்கோ), சிபில் (பெல்ஜியம்), ஹோம்வர்ட் (உக்ரைன்), ஓ மெர்சி! (பிரான்ஸ்)

பெர்லின் சர்வதேச திரைப்பட விழா – நாமினிகள்:
தி கிரவுண்ட் பிநீத் மை ஃபீட் (ஜெர்மனி), ஹோலி பீஸ்ட்ஸ் (டொமினிக்க குடியரசு), தி டே ஆஃப்டர் ஐ ஏம் கான் (இஸ்ரேல்), ஈஸி லவ் (ஜெர்மனி), டிவைன் லவ் (உருகுவே)

வெனிஸ் திரைப்பட விழா – நாமினிகள்:
ஜஸ்ட் 6.5 (ஈரான்), ஆடம் அண்ட் ஈவ்லின் (ஜெர்மனி), ஸ்ட்ரிப்ட் (இஸ்ரேல்)

பூஸான் சர்வதேச திரைப்பட விழா – நாமினிகள்:
தி மேன் ஹூ சர்ப்ரைஸ்ட் எவ்ரிஒன் – எஸ்டோனியா

தேசிய விருதுகளை வென்ற இந்தியன் பனோரமாவின் திரைப்படங்கள்:
அமோரி – இயக்கம்: திரு. தினேஷ் பி போன்ஸ்லே (கொங்கனி)
ஹெல்லாரோ – இயக்கம்: அபிஷேக் ஷா (குஜராத்தி)

சமகால ஜெர்மானிய திரைப்படங்கள்: 6 படங்கள்
(உதவி: கோஎதே இன்ஸ்டிட்யூட், சென்னை)

பெர்லின் சுவர் வீழ்ந்து 30 ஆண்டுகள்: 5 படங்கள்
(உதவி: கோஎதே இன்ஸ்டிட்யூட், சென்னை)

சிறப்பு கவனம் பெரும் நாடுகள்:

ஹங்கேரி – 4 படங்கள்
(உதவி: ஹங்கேரியன் தகவல் மற்றும் கலாச்சார மையம், புது தில்லி)

தாய்லாந்து – 2 படங்கள்
(உதவி: ராயல் தாய் தூதரக தலைமை, சென்னை)

தைவான் – 2 படங்கள்
(உதவி: தாய்பே பொருளாதார மற்றும் கலாச்சார மையம், சென்னை)

ஆஸ்திரேலிய பார்வை: 2 படங்கள்
(உதவி: ஆஸ்திரேலிய தூதரகம், சென்னை)

சமகால திரைப்படங்கள்:
ஈரான் – 5 படங்கள்
இந்தியா – 13 படங்கள்

போட்டி திரைப்படங்கள் – தமிழ்: 12 படங்கள்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முறையாக:
1. அசர்பெஜான் நாட்டின் திரைப்படம் – தி பிரா
2. நியூசிலாந்து நாட்டின் திரைப்படம் – தி ஸ்ட்ரே – 8 வெற்றிகள், 15 நாமினேஷன்ஸ்
3. அல்பேனிய நாட்டின் திரைப்படம் – ஹோலி ப்ளூம், 12 வெற்றிகள், 3 நாமினேஷன்ஸ்
4. கத்தார் / மொராக்கோ நாட்டின் திரைப்படம் – தி அன்னோன் செயின்ட் – கான்ஸ் திரைப்படவிழா நாமினி
5. சூடான் நாட்டின் திரைப்படம் – ஹார்ட்ஸ் அண்ட் போனஸ்
6. இந்தியாவின் தேசிய விருது பெற்ற அமோரி – கொங்கனி
7. இந்தியாவின் தேசிய விருது பெற்ற ஹெல்லாரோ – குஜராத்தி
8. இந்திய நாட்டின் திரைப்படம் – JWLWI – தி சீட் – போடோ / அசாமி
9. இந்திய நாட்டின் திரைப்படம் – IEWDUH – கரோ / காசி
10. இந்திய நாட்டின் திரைப்படம் – நேதாஜி – இருளர்களின் மொழியில்

பிரதிநிதிகள் பதிவு:
நேரடியாக தேவி சினிப்ளக்ஸ் – தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை

இணையவழி பதிவுக்கு: www.icaf.in / www.chennaifilmfest.com / www.bookmyshow.com

திரைப்படத் துறையின் முன்னணி பிரபலங்களுடன் ஊடாடும் அமர்வுகளும் உண்டு

17th CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL
Organized by Indo Cine Appreciation Foundation
Dates of the Festival: 12-19 December 2019
Venues: Devi & Devi Bala, Anna Theatre, Casino, Russian Centre of Science and Culture, Tagore Film Centre
Inaugural Function: Kalaivanar Arangam (Dec 12, 2019 at 6:00 pm)
Closing Function: Devi Theatre (Dec 19, 2019 at 6:15 pm)
For Tamil films competition category, ICAF informed through Media about the submission process from 7th October and the last date for receipt of entries was fixed on 10th November. In total ICAF received 19 Tamil Films and 12 films have been selected by the Preview Committee.

HIGHLIGHTS OF 17TH CIFF

Number of Countries: 55
Number of Films: 130
Guests: Diplomats from various Foreign Missions at Delhi, Mumbai, Bangalore and Chennai
Filmmakers
Expected: 1) Dr. Balázs Varga (Assistant Professor) – Hungary
2) Ms. Shilpa (Director from Singapore)
3) Mr. Bharathirajaa Nadarajah (Malaysian Producer & Director)
4) Mr. Y Srinivas (Kannada Movie Director) and crew
5) Mr. Chetan Singh (Hindi Movie Director)
6) Mr. Prasad KL (Telugu Movie Director) and crew
7) Ms. Rajni Basumatary (Assamese Movie Director)

Opening Film: Palme d’Or winner at Cannes Film Festival – THE PARASITE (Korea)

Closing Film: Gundermann – Germany

Other Award
Winning Films: CANNES Film Festival – Winners
• Portrait of a Lady on Fire – France
• Beanpole – Russia

BERLIN International Film Festival – Winners
• Piranhas – Italy
• So Long, My Son – China
• System Crasher – Germany
• Buoyancy – Australia
• The Legend of Rita – Germany
• Dear Emma, Sweet Böbe – Hungary

FAJR Film Festival (Iran) – Winners
• Just 6.5 (Iran)
• The Warden (Iran)
• Irina (Bulgaria)

VENICE Film Festival – Winners
• A Son – Tunisia
• The Man Who Surprised Everyone – Estonia
• Sole – Poland

TORONTO International Film Festival – Winner
• Sole – Poland

KARLOVY VARY International Film Festival (Czech Republic) – Winner
• Paths in the Night – Germany

Cannes Film Festival – Nominees
Nina Wu (Taiwan), Summer of Changsha (China), Sick Sick Sick (Brazil),
Goldie (USA), Tlamess (Tunisia), Song Without a Name (Peru),
The Unknown Saint (Qatar, Morocco), Sibyl (Belgium), Homeward (Ukraine) and
Oh Mercy! (France)

Berlin International Film Festival – Nominees
The Ground Beneath My Feet (Germany), Holy Beasts (Dominican Republic),
The Day After I’m Gone (Israel), Easy Love (Germany) and Divine Love (Uruguay)

Venice Film Festival – Nominees
Just 6.5 (Iran), Adam and Evelyn (Germany) and Stripped (Israel)

Busan International Film Festival – Nominee
The Man Who Surprised Everyone – Estonia

INDIAN PANORAMA has 2 National Award Won films
1) Amori by Mr. Dinesh P Bhonsle (Konkani movie)
2) Hellaro by Mr. Abhishek Shah (Gujarati movie)

Contemporary German
Cinema: 6 films (courtesy Goethe-Institut, Chennai)

30 Years of Fall of
Berlin Wall: 5 films (courtesy Goethe-Institut, Chennai)

Country Focus
(Hungary): 4 films (courtesy Hungarian Information & Cultural Centre, New Delhi)

Thailand Focus: 2 films (courtesy Royal Thai Consulate General, Chennai)

Taiwanese Corner: 2 films (courtesy Taipei Economic and Cultural Center, Chennai)

Glimpses Australia: 2 films (courtesy Australian Consulate, Chennai)

Contemporary Films
from Iran: 5 films

Indian Panorama: 13 films

Tamil Feature
Film Competition: 12 films

FIRST TIME IN CIFF:
1. A movie from Azerbaijan titled THE BRA!
2. A film from New Zealand called STRAY that has 8 wins & 15 nominations
3. An Albanian movie titled HOLY BOOM, which has 12 wins and 3 nominations to its name till date
4. A movie from Qatar/Morocco – THE UNKNOWN SAINT (which was nominated in Cannes Film Festival)
5. HEARTS AND BONES – a film from Sudan
6. A National Award won Konkani movie titled ‘AMORI’
7. A National Award won Gujarati movie titled ‘HELLARO’
8. A Bodo & Assamese language film called ‘JWLWI – THE SEED’
9. A movie in Garo & Khasi languages titled ‘IEWDUH’
10. A film titled ‘NETAJI’ which is in Irula language

Delegate Registration
Direct Registration at Devi Cineplex – Daily from 10:30 am to 6:00 pm
Online Registration – www.icaf.in / www.chennaifilmfest.com / www.bookmyshow.com

Interactive Session with well-known celebrities from the Film Industry.

இயக்குனர் விஜயஸ்ரீ ஜி எழுதி, இயக்கிய ‘தாதா 87’ படத்தில் தனது 87வது வயதில், ஒரு அதிரடியான தாதா வேடத்தில் நடித்த சாருஹாசன், இன்றும் தனது 90 வது வயதிலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை விட சில மாதங்களே வயதில் பெரியவர் என்றாலும், உலகிலேயே இன்றும் நடித்து வரும் அதிக வயதுடைய ஒரே கலைஞன் சாருஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
17வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் துவக்க நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது கலையுலகப் பங்களிப்பை பாராட்டி, கௌரவிக்கும் விதமாக அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படுகிறது. பல்வேறு பிராந்திய மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்திருக்கும் சாருஹாசன், 1986ல் வெளியான ‘தபாரனா கதே’ திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘DhaDha 87’, a movie written and directed by Director Vijay Sri G, Charu Haasan played the role of an action packed gangster when he was 87,and even today at 90 years of age, he continues to play his part in the regional films. Charu Haasan who is elder by 4 months to Veteran Hollywood Star Clint Eastwood is the only eldest artist across the world, who continues to work in films at this age that requires a special mention here.

In appreciation and recognition of his efforts and contributions to the art, he will receive ‘Life Time Achievement Award’ at this festival on 12 Dec, the opening day. Charu Haasan, a recipient of ‘National Award’ for the movie ‘Tabarana Kathe’(1986) has so far acted in around 50 films in all South Indian regional languages.

On behalf of the Chennai International Film Festival, we extend our sincere gratitude and admiration for the great support extended by the Government of Tamil Nadu to the International Film Festival of Chennai.