Karthik Subburaj’s New Initiative “Stone Bench Indie” Press Release

செய்தி அறிக்கை

அனைவருக்கும் வணக்கம்,

பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் இணைய விமர்சக நண்பர்களுக்கு, இதுகாறும், எங்களின் எல்லா முயற்ச்சிகளுக்கும் தாங்கள் அளித்து வந்த ஆதரவிற்க்கு எங்களின் மனம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். எங்கள் நிறுவனத்தின் முந்தய வெளியீடுகளான “மேயாத மான்”, “மெர்க்குரி” திரைப்படங்களுக்கும், “கள்ளச்சிரிப்பு” வலை தொடருக்கும் மக்கள் மத்தியிலும், திரை ஆய்வாளர்கள் மத்தியிலும் பெரும் வெற்றி கண்டதற்க்கு பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் இணைய விமர்சகர்கள் கொடுத்த நல்ல ஆதரவே முக்கியமான காரணம் என்றால் அது மிகை ஆகாது. இந்த வரிசையில் மேலும் மூன்று திரைப்படங்கள், மற்றும் இரண்டு வலை தொடர்கள் தயாரிப்பு மற்றும் வெளியீடு நிலையில் உள்ளதையும் உங்களிடம் தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.

இதன் அடுத்த கட்டமாக, சுயாதீன திரைப்படங்களுக்காக புதிதாக ஒரு முனைவை முன்னெடுக்கிறோம் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரும் உவகை அடைகிறோம். இந்த புதிய முன்னெடுப்புக்கு “ஸ்டோன் பென்ச் இண்டி”(Stone Bench Indie) என்று பெயர் சூட்டியிருக்கிறோம். இந்த நிறுவனத்தின் மூலம் சுயாதீன இயக்குனர்களின் திரைப்பட தயாரிப்பு மற்றும் திரையரங்க வெளீயிடு முதலியவை முன்னெடுக்கப்படும். தற்சமயம் சுயாதீன திரைப்படங்களின் வீச்சு என்பது உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெறும் அளவில் இருந்தாலும், மக்கள் பார்க்கும்படி திரையரங்கில் வெளியாவது மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ஒரு திரைப்படத்தின் உண்மையான நோக்கமான பரவலான மக்களை சென்றடைய வேண்டும் என்பது முழுதாக நிறைவடையாமல் உள்ளது. இதை மாற்றுவதற்கான முயற்ச்சிதான் இந்த புதிய நிறுவனத்தின் நோக்கமாகும். இந்த நிறுவனத்தின் மூலம் நாங்கள் வெளியிடும் முதல் திரைப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் நாளை வெளிவரும் (7-டிசம்பர்-2019) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

எங்களின் ஒவ்வொரு புதிய முயற்ச்சிக்கும் நீங்கள் இது வரை ஆதரவு கொடுத்துள்ளீர்கள், அதே போல், இன்றும் இந்த புதிய முயற்ச்சிக்கு உங்களின் மேலான ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.

நன்றி,
ஸ்டோன் பென்ச் நிறுவனம்.

PRESS RELEASE

Greetings to all,

We would like to firstly thank all media friends – in the print and digital medium , who have always given your humongous support in all our ventures. Our earlier films “Meyadha maan” and “Mercury” and our digital web series “Kallachirippu” have received widespread appreciation both amongst public and film journalists through your articles in all forms of the media. This has always kept us in good spirits and encouraged us to make quality content. At this time we are glad to announce that we are currently producing 3 feature films and 2 web series which are in various stages of completion and are excited to share with you all more info on all of them soon.

Now with an aim to take our production house to newer avenues, we have started an initiative named “STONE BENCH INDIE” that would concentrate on the production and release of Independent movies. These movies have already got their presence in various film festivals both national and international. We want to bring these movies in theatres here to reach wider audiences.This we hope would give a huge boost to independent filmmakers and also give the public at large to watch these amazing movies on the big screen. Stonebench Indie will be pioneering the production and release of Indie films by various independent film makers in the coming days. We shall make an announcement tomorrow (07- Dec-2019 ) on the first release that we are making through this new banner.

You have all been showering your goodwill in all our initiatives till now and we request the same cooperation in this new venture as well. Once again we thank you all for providing your continuous support and encouragement

Thank you,
Stone Bench Team