திருவள்ளுவர் திருநாள்-கவிஞர் வைரமுத்து மரியாதை

திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை பெசன்ட்நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்தார்.

முன்னாள் எம்.பி தருண்விஜய், முன்னாள் துணைவேந்தர்கள் திருவாசகம், மன்னர்ஜவகர் உடனிருக்கிறார்கள்.