நடிகர் சிவகுமார் – நடிகை சுஜா வருணி திருமணம் இன்று நடைபெற்றது

நடிகர் சிவகுமார் – நடிகை சுஜா வருணி திருமணம் இன்று (19-11-2018, திங்கட்கிழமை) காலை சென்னை அடையார் கிரவுன் பிளாசாவில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.17க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Mr. Sivakumar

Son of

Mr.Ramkumar
Mrs.Meenakshi

Ms. Suja Varunee

Daughter of

Mr.Ramakrishnan
Mrs.Vijayakumari