மனுஷ்யபுத்திரனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிய கவிஞர் வைரமுத்து

ஜூலை 13 கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளாகும்.

தன் ஒவ்வொரு பிறந்தாளிலும் சிறந்த கவிஞர் ஒருவருக்குக் ‘கவிஞர்கள் திருநாள்’ விருது வழங்கி வருகிறார் கவிஞர் வைரமுத்து. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விருது மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்பட்டது.