Police Diary 2.0 Press Meet Stills and Details

இந்தியாவில் பெரிதாக வளர்ந்து வரும் பன்மொழி வாய்த்த ZEE5 app அத்துடைய புத்தம்புது தமிழ் தொடர் போலீஸ் டைரி 2.0வை வெளியேற உள்ளது. இத்தொடரில் வின்சென்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், பூஜா ராமசந்திரன், அஞ்சனா ஜெயபிரகாஷ் மற்றும் பாலாஜி மோகன் நடித்துள்ளனர். வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் நடைபெரும் இத்தொடர் நவம்பர் ஒன்று முதல் ZEE5 appஇல் மட்டுமே பிரத்தியேகமாக ஒளிபெற உள்ளது.

ZEE5 வெளியிட்ட மற்ற சுவாரசியமான தொடர்கள் கள்ளச்சிரிப்பு, ஆட்டோ ஷங்கர், சிகை, களவு, அலாரம், வாட்ஸ் ஆப் வேலைக்காரி, மிட்டா, திரவம், பிங்கர் டிப், போஸ்ட்மேன், இக்லூ மற்றும் நிஷா ஆகியன. இதுமற்றுமின்றி Zee5இல் காணப்படும் வெற்றிபெற்ற தமிழ்ப்படங்கள், சிலவற்றை பெயரிட, தேவி 2, நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா, கோலமாவு கோகிலா, மெர்சல் மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகியன.

குட்டி பத்மினி(அர்பாட் சினி பாக்டரி) தயாரித்துள்ள போலீஸ் டைரி 2.0, ஒரு அதிரடியானத் தொடர். இத்தொடர், தமிழ்நாட்டில் பதிவான 52 கொடிய குற்றச்சாட்டுகளைப் பற்றி விவரிக்கும். ஒவ்வொரு கதைகளும் நன்கு குறித்து சரிபார்த்து, இரண்டு அத்தியாயங்களில் வழங்கப்படும். இரண்டுமே ஒரே வாரத்தில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.

அத்தியாயங்கள் அனைத்தும் திறமைவாய்ந்த இயக்குனர்கள் சிவமகேஷ், தனுஷ், பா. ராஜகணேசன், ர்.பவன், விக்ரனன் மற்றும் ரமேஷ் பாரதி அவர்களால் இயக்கப்பட்டிருக்கிறது.

ZEE5 இந்தியாவின் நிரலாக்க தலை, அபர்ணா அசரெக்கார் கூறியவை, ” ZEE5இல் நாங்கள் எப்பொழுதும் வலுவான கதைகளை எதிர்பாக்கும் நிலையில், போலீஸ் டைரி 2.0 வில் எங்களுக்கு 52 சுவாரசியமான கதைகள் உள்ளன. குற்றச்சாட்டுக் கதைகளான போலீஸ் டைரி 2.0 மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம்.”

தயாரிப்பாளர் குட்டி பத்மினி (அர்பாட் சினி பாக்டரி) பகிர்ந்துகொண்டது,
” போலீஸ் டைரி 2.0 மாநிலத்தில் நடந்த பல குற்றச்சாட்டுகளின் கலவையாகும். பார்வையாளர்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டு இதையொட்டி நடக்கும் காட்சிகளிலிருந்து கவனமாக இருங்கள். இந்தியாவில் வெவ்வேறு விதமான பல குற்றச்சாட்டுகள் நடந்துவருகிறது. இத்தொடரின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்குமாறு மற்றும் பார்வையாளர்கள் தனது சொந்தபந்தத்தை பாதுகாத்து வருமாறு நம்புகிறோம். நாங்கள் ZEE5வுடன் இனைந்து செயல்படுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ZEE5ன் பாரிய அளவிற்கு, இத்தொடர் வேகுதூரம் சென்று வெற்றிபெறும்.”

மூஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாலாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கானொலிகள், முப்பத்தைந்திருக்கும் மேற்பட்ட நாடக நாடகங்கள் மற்றும் என்பதிற்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்கள் பன்னிரண்டு மொழிகளில் உள்ளன. ZEE5 app, நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்க வழங்கலின் கலவையை வழங்குகிறது.

The largest producer of language Originals in India, ZEE5, launches its next Tamil Original

Police Diary 2.0to premiere on 1st November on the platform

Chennai, 31st October 2019: ZEE5, India’s fastest growing multilingual OTT platform launches its next Tamil Original, a procedural format crime thriller, Police Diary 2.0 starring Vincent Asokan, Santosh Prathap, John Kokken, Pooja Ramachandran, Anjana Jayaprakash and Balaji Mohan. Inspired from real life incidents,the series is exclusively available on ZEE5 from 1stNovember 2019.

ZEE5 has built a strong library with interesting concepts and path-breaking original content like Kallachirippu, Auto Shankar, Sigai, Kalavu, Alarm, What’s Up Velakkari, Mitta, Thiravam, Finger Tip, Postman, Igloo, Nisha. Additionally, ZEE5 also features Tamil blockbuster films like Devi 2, Nerkonda Parvai, Vikram Vedha, Kolamaavu Kokila, Mersal, Dhilluku Dhuddu 2 to name a few.

Produced by Kutty Padmini (Arpad Cine Factory), Police Diary 2.0 is an action-packed series which will unravel 52 heinous crimes reported in Tamil Nadu. Each story will be well-paced and punctuated, presented in 2 episodes which release simultaneously every week.

The episodes have been directed by a stellar panel of directors namely Shivaganesh, Danush, Pa. Rajaganeshan, R.Pavan, Vikranan and Ramesh Bharathi.

Aparna Acharekar, Programming Head, ZEE5 India commented,“At ZEE5, we are always on the lookout for powerful stories and with Police Diary 2.0, we have 52 engaging scripts. As a genre, crime thrillers work very well on the platform and we are confident that viewers will be interested in watching Police Diary 2.0.”

ProducerKutty Padmini (Arpad Cine Factory) shares, “Police Diary 2.0 is an engaging amalgamation of the various crimes which have taken place in the state. It is important for audiences to learn of these crimes and in turn be more watchful of the scenarios around them. Numerous types and patterns of crimes are on a high in India, such as bitcoin fraud, rape, cybercrimeetc. and with this show format, we hope to bring increasing awareness (beyond entertainment value) on how audiences can confront and protect their near and dear ones.We are ecstatic to partner with ZEE5. The platform has a fantastic library of content and we are certain that with the platform’s massive reach, the series will travel far and wide.”

With over 3500 films, 500+ TV shows, 4000+ music videos, 35+ theatre plays and 80+ LIVE TV Channels across 12 languages, ZEE5 truly presents a blend of unrivalled content offering for its viewers across the nation and worldwide.

Availability: The ZEE5 App can be downloaded from Google Play Store http://bit.ly/zee5 and iOS App Store http://bit.ly/zee5ios. Also available at www.zee5.com, as a Progressive Web App (PWA), and on Apple TV and Amazon Fire TV Stick. ZEE5 also supports Chromecast.

About ZEE5

ZEE5 is the digital entertainment destination by Zee Entertainment Enterprises Limited (ZEEL), a global Media and Entertainment powerhouse. With content across 12 languages like English, Hindi, Bengali, Malayalam, Tamil, Telugu, Kannada, Marathi, Oriya, Bhojpuri, Gujarati & Punjabi, ZEE5 is home to 1 lakh hours of On Demand Content and 90+ live TV channels. The platform brings together the best of Originals, Indian and International Movies and TV Shows, Music, Kids content, Cineplays, Live TV and Health and Lifestyle content all in one single destination. ZEE5 offers ground breaking features like 11 navigational languages, content download option, seamless video playback and Voice Search.

Follow ZEE5 on Facebook.com/ZEE5, Twitter.com/ZEE5India, Instagram.com/ZEE5

About ZEEL
Zee Entertainment Enterprises Ltd. (ZEEL) is a worldwide media brand offering entertainment content to diverse audiences. With a presence in over 173 countries and a reach of more than 1.3 billion people around the globe, ZEEL is among the largest global content companies across genres, languages, and platforms.

With its new brand ideology and purpose – “Extraordinary Together”, ZEEL aspires to provide a unified brand experience and to delight consumers across the world by creating extraordinary entertainment and experiences that inspire to transcend the ordinary and become extraordinary.

ZEEL is present across broadcasting, movies, music, digital, live entertainment and theatre businesses, both within India and overseas. ZEEL has more than 260,000 hours of television content and houses the world’s largest Hindi film library with rights to more than 4,800 movie titles across various languages. ZEEL has also produced several movies for theatrical release and is the fastest growing music label in India. It has presence in the digital space with ZEE5 and has also ventured into live events.

More information about ZEE and its businesses is available on www.zeeentertainment.com
Official Social Media Platforms:
Twitter : ZEECorporate/Twitter.com
Facebook : ZEECorporate/Facebook.com
LinkedIn : https://www.linkedin.com/company/zeecorporate/