News

“வாயாடி” பாடல் மூலம் வலைதளங்களில் பிரபலமாகும் பாடலாசிரியர் ஜி.கே.பி

சூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற “கம் னா கம்” பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய “வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலஷ்மி ...

Read More »

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – சீ.வி.குமார் தயாரிக்கும் ஜாங்கோ இன்று படப்பிடிப்பு துவங்கியது

  தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார். ஜாங்கோ படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. “ஜாங்கோ” படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய ...

Read More »

கேரளா நிவாரண நிதிக்கு காட்டு பய சார் இந்த காளி இலவசமாக திரையிடப்பட்டது

சென்னை சைதாபேட்டையில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கில் நேற்று (26ம் தேதி) காட்டு பய சார் இந்த காளி படத்தின் காட்சி ரசிகர்களுக்கு இலவசமாக திரையிடப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களால் முடிந்த தொகையை திரையரங்கில் வைக்கப்பட்ட உண்டியலில் போட்டனர். காட்டு பய சார் இந்த காளி படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நடிகர் ஜெய்வந்த் உண்டியலில் இருந்த அனைத்து தொகையையும் கேரளா நிவாரண நிதிக்கு செலுத்துவதாக தெரிவித்தார்.

Read More »

கால்டுவெல் இல்லையென்றால் திராவிடம் இல்லை கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழாற்றுப்படையில் இன்று கால்டுவெல் கட்டுரையை அரங்கேற்றுகிறேன். வைகோ இந்த விழாவுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார். கால் நூற்றாண்டுக்கு மேல் வைகோ மீது காதல் கொண்டவன் நான். தோல்விகளும் ஏமாற்றங்களும் சூழ்ந்து வந்தாலும் அவர் பயணத்தை நிறுத்தவே இல்லை. முள்காட்டில் பயணப்பட்டாலும் காற்று கிழிந்து போவதில்லை. இடைவெளி இல்லாத போராளி வைகோ. என்னிடம் இருக்கும் 200 எம்.பிக்களும் சரி வைகோ ஒருவரும் சரி என்று இந்திரா காந்தியால் வியக்கப்பட்டவர் வைகோ. அவர் தலைமை இந்த விழாவுக்குப் பெருமை. அவரது சிம்மக்குரல் விரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது ...

Read More »

வைகோ தலைமையில் தமிழாற்றுப்படை கால்டுவெல் பற்றி கட்டுரை அரங்கேற்றுகிறார் கவிஞர் வைரமுத்து

  தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார். இதுவரை தொல்காப்பியர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – செயங்கொண்டார் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் –– வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – பாரதியார் – பாரதிதாசன் – கலைஞர் – மறைமலையடிகள் – புதுமைப்பித்தன் –- கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஜெயகாந்தன் என்று 18 ஆளுமைகளை ...

Read More »

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

சராசரி மனிதர்கள் மரணத்தில் மரிக்கிறார்கள். மாமனிதர்கள் மரணத்தில் பிறக்கிறார்கள். கலைஞர் இப்போது லட்சியமாய்ப் பிறந்திருக்கிறார். மூன்று தலைமுறைகள் கண்ட கலைஞரை மூன்றாம் தலைமுறை புரிந்துகொண்டிருக்கிறது. பள்ளிப் பருவத்தில் திருவாரூர் கமலாலயத்தின் நீண்ட பெருங்குளத்தை நீந்திக் கடப்பதென்று அவரும் அவர் நண்பரும் நீந்துகிறார்கள். பாதி தூரம் கடந்ததும் களைத்துப்போன நண்பர் நீந்த முடியாது கரைக்கே திரும்பிப் போகலாம் என்கிறார். கடந்து வந்த தூரம் பாதி; கடக்க வேண்டிய தூரம் மீதி. எனவே திரும்பிச் சென்று தோல்வி காண்பதைவிட மறுகரையைத் தொட்டு வெற்றி பெறலாம் என்று கலைஞர் ...

Read More »

கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்! கேரளாவில் வீடு ,உடை ,உணவு என அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் ல் நடிகர் ரஜினிகாந்த் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Read More »

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு இயக்குனர் ஷங்கர் உதவி

இயக்குனர் ஷங்கர் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் (10 லட்சம்) நிதி உதவியை (ஆன்லைன் RTGS மூலம்) வழங்கியுள்ளார்.

Read More »

ஆட்டோ சங்கர் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கொண்ட மினி சீரியஸ்

தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தனது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் பேபி ஷூ புரொக்ஷ்ன்ஸ் உடன் இணைந்து “ஆட்டோ சங்கர்” எனும் மினி சீரியஸை தயாரிக்கின்றார். இயக்குனர் அஹமத்திடம் மனிதன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ரங்கா “ஆட்டோ சங்கர்” மினி சீரியஸை இயக்குகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட இந்த மினி சீரியஸ்ஸில் பிரபல மளையாள நடிகர் ஷர்த் அப்பனி கதாநாயகனாக நடிக்கின்றார். மேலும் ஸ்வயம், அர்ஜூன், வசுதா உள்ளிட்ட ...

Read More »

இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்

இந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும் ஒரு கவிஞருக்குமென்று இரண்டு மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இந்த மாதம் மரணத்திற்கு இலக்கியப் பசி போலும். தெற்கே ஓர் இமயமாகத் திகழ்ந்த கலைஞரையும், வடக்கே ஒரு கடலாகத் திகழ்ந்த வாஜ்பாயையும் ஒரே மாதத்தில் உண்டு முடித்திருக்கிறது. வாஜ்பாயிக்கான கண்ணீர் மண்தொடும் பொழுது அவருக்கான பெருமைகள் விண்தொடும் என்பது எனது நம்பிக்கை. அவருக்கு மதநேயம் உண்டு; ஆனால் அதைத்தாண்டிய மனிதநேயம் உண்டு. தன் மொழியைத் தாழவிடாத மொழிப்பற்று உண்டு; ஆனால் இன்னொரு மொழியைத் தாழ்த்திவிடாத தனிப் ...

Read More »