News

தமிழாற்றுப்படை – அவ்வையார் – கவிஞர் வைரமுத்து பேச்சு

நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக அல்ல வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும் – கவிஞர் வைரமுத்து பேச்சு ‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 22ஆம் ஆளுமையாக அவ்வையார் குறித்த கட்டுரையை நேற்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தகைசால் பேராசிரியர் இரா.மோகன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். கவிஞர் கபிலன் வைரமுத்து தொடக்கவுரை ஆற்றினார். விழாவில் ...

Read More »

தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயமானது

திரைப்பட துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளர பாடுபடும் என்று இச்சங்கத்தின் தலைவர் திரு. திருப்பூர் சுப்ரமணியம் விழாவின் போது அறிவித்தார். தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் தலைவர் – ...

Read More »

Actor Udhaya’s Jaeshan’s Studios Presents Duplicate

நடிகர் உதயா தயாரிப்பில் டூப்ளிகேட் Jaeshan studios சார்பில் சமீபத்தில் பத்திரிக்கை, ஊடகம், மக்களின் பாராட்டை பெற்ற “உத்தரவு மாகாராஜா” படத்தை தொடர்ந்து, மிக பிரம்மாண்டமாக நடிகர் உதயா தயாரிக்கும் horror/ thriller படம் டூப்ளிகேட். இப்படத்தை இயக்குநர் திரு சசி மற்றும் சுசீந்திரன் உதவியாளராக பணியாற்றிய திரு சுரேஷ் குமார் அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தின் சிறப்பம்சமாக…… திரைக்கதையில் ஒரு பெண், ஒரு கார், ஒரு இரவு இதனிடையே நடக்கும் ஒரு கதை. இத்திரைப்படத்தில் dubsmash-ல் புகழ் பெற்ற மிருநாலினி ரவி நடிக்கிறார். ...

Read More »

கலை சினிமாஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கும் புதியபடம்

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி நடிப்பில் “தாதா 87” படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை நேற்று (5 பிப்ரவரி) நடைபெற்றது .வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிகவிமர்சையாக நடைபெற்றது. இப்படத்தை “தாதா 87” படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்குகிறார். இவர் கலை ...

Read More »

RECAL Meet and Global Alumni Meet (GAM) 2020 Launch Events Stills and Press Release

NIT, Trichy’s Alumni Association RECAL launches Global Alumni Meet (GAM) 2020 NIT Trichy’s alumni association (RECAL) conducted an alumni get-together in Chennai on Saturday, Feb 2nd 2019 at Hotel Turyaa, OMR, Chennai. It was also their occasionto launch the Global Alumni Meet 2020 (GAM 2020) and the recently graduated class of NIT, Trichy in to RECAL. Dr. Mini Shaji Thomas, ...

Read More »

சர்வதேச புனே திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு 23வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் திரைடப்பட்டு தற்போது சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது இதற்கிடையில் கடந்தவாரம் சர்வதேச புனே திரைப்பட விழாவில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது வீடியோவை பார்க்க – இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ...

Read More »

பிரபல அரங்கில் வெளியடப்பட்ட “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் போஸ்டர்

அஹிம்சா புரோடக்ஷ்ன்ஸ் தங்களது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படத்திற்கு “மே 22 – ஒரு சம்பவம்” எனப் பெயர் சூட்டியுள்ளனர். “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் 24 ஜனவரி அன்று ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்ஸில் உள்ள புகழ்பெற்ற உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum – WEF) வெளியிடப்பட்டது. உலக பொருளாதார மன்றம் (WEF) உலகளாவிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுயாதீனமற்ற பொது நல அமைப்பு ஆகும். தமிழ்நாட்டில் பல சமுதாய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் ...

Read More »

83 படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரன்வீர் சிங் நடிப்பில் இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் மது மந்தேனா, விஷ்ணு இந்துரி, கபீர் கான் ஆகியோர் தயாரிப்பில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் வழங்கும் “83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் 10 ஏப்ரல் 2020 அன்று “83” திரைப்படம் வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 83 The Film Release date finalised: 10 April 2020 83 The ...

Read More »