News

இந்தியாவில் முதன் முறையாக YouTube இனையதளத்திற்காக உருவாகும் திரைப்படம்

இந்தியாவில் முதன் முறையாக YouTube இனையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக உருவாகும் திரைப்படம்! பேசும் படமாக ஆரம்பமான இந்திய சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டுமல்லாமல் OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்ச்சியாக YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியிருக்கிறது NextGen எனும் நிறுவனம். Crowd Funding எனப்படும் கூட்டு ...

Read More »

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ கதாநாயகனானார்

பணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும் என்ற கருவை கதையாக கொண்டு சஸ்பென்ஸ் த்ரில்லாராக உருவான படம் “காசுரன்” இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ “காசுரன்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் டமால் டுமீல் படத்தை இயக்கியவர் என்பது குறிப்படத்தக்கது மேலும் இப்படத்தில் அங்கனா ஆர்யா, ஸ்ரீநிவாசன், அவினாஷ், கவிதா ராதேஷியாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்பட்ட “காசுரன்” படம் நண்பர்கள் 30 பேர் ஒன்றாக சேர்ந்து அவர்களால் உருவாக்கப்பட்டது. தயாரிப்பு – ஸ்ரீ, எஸ்.ஆர்.ஜெ ...

Read More »

“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் “யஷ்” நடிப்பில் உருவான “கே.ஜி.எஃப்” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று வசூலில் சாதனைப்படைத்தது. மிகுந்த பொருட்செலவில் உருவான இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்தது. “கே.ஜி.எஃப்” நல்ல விமர்சனங்களை பெற்றிருந்ததை அறிந்த “தளபதி” விஜய் இப்படத்தை ...

Read More »

Chandaraa Arts Ropes In Vijay Sethupathi For Their Upcoming Mega Budget Movie

Essaki Durai, Chandaraa Arts, has confirmed that they have roped in “Makkal Selvan” Vijay Sethupathi for their upcoming mega budget movie, to be directed by Debutant Venkata Krishna Roghanth. Venkata Krishna Roghanth, makes his debut armed with a rich experience and exposure, having worked for movies like Peraanmai, Purampokku Engira Podhuvudamai under the aegis of Ace Director S. P. Jananathan. ...

Read More »

மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? – வைரமுத்து

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட்நகர் மாநகராட்சிப் பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் தூவிக் கவிஞர் வைரமுத்து திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இந்நாள் அமெட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான திருவாசகம், சுவிட்சர்லாந்து சுரேஷ், தொழிலதிபர் சிங்காரம், சிற்பி தட்சிணாமூர்த்தி, வெற்றித்தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் உள்ளிட்ட வெற்றித்தமிழர் பேரவையினர் விழாவில் கலந்துகொண்டனர். முன்னதாகக் கர்நாடக இசைப் பாடகி கடலூர் ஜனனி திருக்குறளை இசைப்பாடல்களாகப் பாடினார் , பிறகு கவிஞர் வைரமுத்து உரத்த குரலில் ...

Read More »

தமிழக மக்களின் இல்லத்திற்கு “தாதா 87” வருகை

கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”. பாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக அனைத்து இல்லங்களிலும் தனது வரவை அறிவிக்கிறார் தாதா87. தமிழக அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தாதா87 படக்குழுவினர் மக்களின் தினசரி உபயோகத்திற்காக மஞ்சப்பைகளை விநியோகிக்கவுள்ளனர்.

Read More »

மாதவன், அனுஷ்கா ஷெட்டியுடன் கைக்கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் திகில் திரைப்படம் பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவ்வுள்ளனர். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ...

Read More »

கராத்தே போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள்

37வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது. இன்று (13 ஜனவரி, ஞாயிறு) நடைபெற்ற போட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் 76KG பிரிவில் கலந்து கொண்ட  ஸ்டிவன் குமாரும், 70KG பிரிவில் கலந்து கொண்ட கெவின் குமாரும் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் மாநிலத்தலைவர் கராத்தே R.தியாகராஜன் வெற்றி பெற்ற ஸ்டிவன் குமார் மற்றும் கெவின் குமார் ஆகியோருக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். ...

Read More »