News

அப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா

அப்பாஸ்  கல்சுரல்  – சென்னையின் புகழ் பெற்ற கலாச்சார நிகழ்வில் ஏறத்தாழ கடந்த நாற்பது வருடங்களாக , பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், தமிழ்  நாடகங்கள், மெல்லிசை  நிகழ்ச்சிகள், ஃப்யூஷன் நிகழ்ச்சிகள் நடத்தி, கலைஞர்களை  ஊக்குவிப்பதில் ஒருமுன்னோடியாக விளங்குகிறது. மேஜிக் காட்சிகள். முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பிரபல நடிகர்கள், நாடகத் தோழர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருடன் இணைந்து, 2000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நாங்கள் நிகழ்த்தி உள்ளோம். கடந்த 26-ஆண்டுகளாக “அப்பாஸ்” ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வு ஆகும். இந்த கலைவிழாவின் வழிகாட்டியான டாக்டர் ...

Read More »

10th NTFF 2019 Official selections and winners of – Tamilar Awards announcement for Tamil Nadu

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் இந்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் எமது விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது. 10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் எமது குழுவினரால் தெரிவு ...

Read More »

வைரமுத்து – அப்துல் ரகுமான் கட்டுரை அரங்கேற்றம்

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 21ஆம் ஆளுமையாக அப்துல் ரகுமான் குறித்த கட்டுரையை நேற்று திருப்பூரில் அரங்கேற்றினார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் தொழில் அதிபர் நாகராஜன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது : தமிழாற்றுப்படை நிகழ்ச்சி ...

Read More »

ஒரு நா காத்து – ஆவணப்படம்

ஒரு நா காத்து ( கஜா அழிவிற்கு பின் ) – தமிழக டெல்டா பகுதியை உலுக்கி பலரின் வாழ்வாதாரத்தை அசைத்த கஜா புயலின் தாக்கத்தை மக்களின் குரலாக வெளிப்படுத்தும் ஆவணப்படம். இயக்கம்: ஐயன் கார்த்திகேயன் (@iyankarthikeyan) இசை: குரு கல்யாண் (@gurukalyanmusic) தயாரிப்பு: தி பிளைன் டால்க்

Read More »

ராக்கி திரைப்படத்தில் வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா

RA Studios – C.R.மனோஜ் குமார் தயாரிக்கும் “ராக்கி”   வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா    அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார் தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி “ராக்கி” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கின்றார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் “இயக்குனர் இமயம்” பாரதிராஜா வில்லனாக நடிக்கின்றார். தயாரிப்பு – C.R.மனோஜ் குமார் – RA Studios ...

Read More »

சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்!

நடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர். கதைநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்துவார். சுந்தரபாண்டியனில் தன் பயணத்தை தொடங்கிய சௌந்தர ராஜா சமீபத்திய தமிழ் ஹிட் படங்களின் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்கிறார். கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம், இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்தான வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தர ராஜாவின் நடிப்பைப்பார்த்து ரசிகர்களும் ...

Read More »

Chennaiyil Thiruvaiyaru 14th season – Classic Awards 2018

On the concluding valedictory day of Chennaiyil Thiruvaiyaru Music Festival’s 14th season, we have organized first time ever in the world an exclusive grand gala carnatic music and Dance award function ‘ Pothy’s Parambara Classic Awards 2018’ in association with Zee Tamil Television on 25th December Tuesday 4.30 pm at Kamarajar Arangam, Chennai. This colorful ceremony will be presided over ...

Read More »