News

The Dark-Comedy ‘Peechaankai’ Will Be A Visual Treat To The Audience In This Summer

Not all the times Audience comes across a unique script, but whenever a film with unique content arrives, it has been welcomed by the Audience with great encouragement and enthusiasm. Debutante director ‘PEECHAANKAI’ which is being produced by ‘Karsa Entertainment’ and PG Media works is all set to join in that category very soon. Starring debutante Karthik and debutante Anjali ...

Read More »

லதா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சமுத்திரகனி – சாம் ஜோன்ஸ் நடிக்கும் ஏமாலி

லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக M. லதா தயாரிக்க முகவரி, தொட்டி ஜெயா, நேபாலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் V. Z . துரை “ஏமாலி” எனும் புதிய படத்தை இயக்குகிறார். எதார்த்த நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். “ஏமாலி” படத்தின் பூஜை இனிதே முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கியுள்ளது. ...

Read More »

இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை

எந்தப்பக்கம் திரும்பினாலும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவர்களை வீதியில் கதறவிட்டு நாமும் அரசாங்கங்களோடு சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்களின் தேவைகளுக்காகவும்,ஊதியங்களுக்காகவும் போராடி வெற்றிபெற்றுவிட முடியும்.ஆனால், விவசாயிகள் மட்டும் காலம் முழுவதும் போராடிகொண்டே இருக்கவேண்டியதுதான். அவர்கள் நமக்கு தேவையான உணவுக்காகவும் சேர்த்துதான் போராடுகிறார்கள் என்பது புரியாமல் பொதுமக்கள் எனும் போர்வையில் நாம் எல்லோரும் விலகிக்கொண்டு விட்டோம். விவசாயிகளை கெஞ்ச விடுவது நமக்கும், நம் தேசத்துக்கும் அவமானமில்லையா? போராட்ட இடங்களை கடந்து போகும்போதும்,ஊடகங்களில் காணும்போதும் உடல் கூசி கூனிக்குறுக வில்லையா? ஒரு குண்டூசியை ...

Read More »

Yaarivan Teaser Promises To Be An Edge Of The Seat Thriller

Yaarivan? This is the question that the new entrant in the Kollywood, Sachiin, has been raising in the minds of viewers. The movie, directed by T.Sathya, and starring Sachiin and Esha Gupta in lead roles, is an action-thriller. Sachiin and Esha Gupta at the trailer launch The theatrical trailer for the movie was screened at the IIFA Utsavam held recently ...

Read More »

இசைக்கான உரிமம் சங்கத்தில் செயற்க்குழு உறுப்பினரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் IPRS (Indian Perfroming Right Society) சங்கத்தின் செயற்க்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியரான ஜாவேத் அக்தர் இந்த சங்கத்தின் தலைவராகவும், பதிப்புரிமை நிபுணராண அச்சில் போர்லர் நிரந்தர ஆலோசகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். THE INDIAN PERFORMING RIGHT SOCIETY LIMITED என்று அழைக்கப்படும் IPRS சங்கமானது வணிக இசை பயனர்களுக்கு உரிமங்கள் வழங்க மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக, அவர்களிடம் இருந்து உரிமம் சேகரித்து அதன் மூலம் ஒரு சேவையை அளித்துவருகிறது. இதற்காக அதன் உரிமையாளர்கள் ...

Read More »

Rajini Sir Said That The Digital Mastering And The Subsequent Success Of Baashha Has Initiated A New Trend

The digitally re-mastered version of “Baashha” that was released on March 3rd, 2017 by “Sathya Movies” has received a huge reception from the entire Tamil film industry and general audiences especially from the hard core Rajini fans all over the world. This tremendous initiative has been taken by (Son of Mr. R.M. Veerappan) and he was much appreciated for his ...

Read More »

Prabhas – The happening star of Indian cinema

After giving multiple hits in Telugu, Prabhas mesmerized entire cinema fans through his astounding acting in Baahubali. Now, the entire world is waiting for Baahubali 2 directed by SS Rajamouli, who is master of creating expansive movies with his Midas touch. Prabhas has lived the character in Baahubali which tends to be the life of this movie. Usually actors would ...

Read More »

7 ஆவது முறை தேசிய விருது – கவிஞர் வைரமுத்து அறிக்கை

பெருமையுறுவது நானல்ல; மொழிதான் – கவிஞர் வைரமுத்து   இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன்.   அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது  என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே.   தர்மதுரை படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, இசையமைத்த யுவன் ...

Read More »

Music Scoring Of Aramm In The PKF – Prague Philharmonia – An Oscar Nominated Orchestra

We feel proud and honoured to share this significant news to media, press members that we are conducting complete Music Scoring for our upcoming movie Aramm in The PKF – Prague Philharmonia, an Oscar nominated orchestra !The City of Prague Philharmonic Orchestra is a classical orchestra, predominantly composed of Czech classical, jazz and guest musicians. The orchestra plays more than ...

Read More »

நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதுதான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி அசோகமித்திரன் இரங்கல் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து

எழுத்துலகில் நல்லெழுத்து வணிக எழுத்து என்று இரண்டு உண்டு. வணிகச் சந்தையிலும்கூட நல்லெழுத்தே எழுதியவர் அசோகமித்திரன். அவரெழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையில்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் தகித்துக்கிடந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் நேர்கிறது. உடலுக்கு நேரும் மரணத்தால் ஒரு மனிதன் முதல்முறை மரிக்கிறான். அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக்கொண்டேயிருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் மரிக்கும்போது இரண்டாம் மரணம் எய்துகிறான். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு இரண்டாம் மரணம் இல்லை. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் வலியை ...

Read More »