Photo Gallery

ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் “அடங்காதே” – டப்பிங் இன்று துவங்கியது

ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே”. நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் “அடங்காதே” படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்கப்பட்டு துரிதமாத நடைபெற்று வருகிறது. அடங்காதே திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் வந்துள்ளாதாக தயாரிப்பாளர் M.S.சரவணன் கூறியுள்ளார். விரைவில் இப்படத்தின் இசை ...

Read More »

முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்

இன்று முன்னனி இயக்குனர்களாக விளங்கும் பல இயக்குனர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார். வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் “மாயவன்” வெற்றி படம் மூலமாக இயக்குனராகவும் தன்னை முன்நிறுத்தியவர். தற்போது, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை இயக்குகிறார். வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ், பிரயங்கா ருத் (கதாநாயகி) ...

Read More »

விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன்

இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ...

Read More »